மேலும் அறிய

Sensex : சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை; நிஃப்டி 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி!

Share Market: பங்குச் சந்தை இன்றைக்கு வீழ்ச்சியுடன் தொடங்கின.

இன்றைய நிலவரப்படி பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

 இன்றைய வர்த்தகம் தொடங்கிய நிலையில், நாளின் தொடக்கத்திலேயே ஆசிய பங்குச்சந்தையில் பங்குகள் வீழ்ச்சியுடன் தொடங்கியது.  மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 238.20 அல்லது 0.44% புள்ளிகள் சரிந்து  53,510. 79 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி 98.15  அல்லது 0.61% புள்ளிகள் குறைந்து 15,927.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தகத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி, வாகனம் , ஆட்டோமொபைல்,FMCG, உலோகங்கள் உள்ளிட்ட துறைகளின் நிறுவனப் பங்குளின் மதிப்பு சரிவுடன் வர்த்தகமாகின்றன.

இன்று காலையில் இருந்தே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஏசியா பெயிண்ட்ஸ், ஐ.டி,சி, எல். அண் டி, கோடாக் மஹிந்திரா வங்கி, பஜார்ஜ் ஃபின்கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின. பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரத்திற்கு பின், வங்கிகளின் பங்கு மதிப்பு உயரத்தொடங்கியது.

கோல் இந்தியாவின் பங்குகளின் மதிப்பு உயர்ந்து வர்த்தகமாகியது.  இன்றைய நிலவரப்படி, 748 பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. 2260 பங்குகள் வீழ்ச்சியடைந்தது.  97 பங்குகள் எவ்வித மாற்றமும் இன்றி வர்த்தகமாகி வருகிறது. ஹெ.டி.எஃப்.சி., இன்ஃபோசிஸ், ஐ.சி.சி.ஐ. உள்ளிட்டவைகளின் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது


மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget