மேலும் அறிய

Gold Rate Today: ஷாக் கொடுத்த தங்கம் விலை.! ஒரே நாளில் சரசரவென உயர்வு- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!

Gold Ratte Today: தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு 5,600 ரூபாய் குறைந்த நிலையில், இன்று நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை ஏறி இறங்க காரணம் என்ன.?

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கம் விலை தற்போது 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது.  இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், திடீரென ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கு சரிந்தது. அந்த அளவிற்கு தங்கத்தின் விலையானது சரிய பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக டாலரின் மதிப்பிற்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கை வாங்கி குவித்தது தங்கம் விலை உயர காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.

குறைந்த தங்கம் விலை- திடீரென அதிகரிக்க காரணம் என்ன.?

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஈரான்- அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கச்சா எண்ணெய்யின் விலையானது தொடர்ந்து உயர்ந்தது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என தங்கத்திற்கு பதிலான கச்சா எண்ணெய் மீது தங்களது முதலீடுகள் அதிகரித்தனர். இதனால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. இந்த சூழ்நிலையில் நேற்று இரவு திடீரென அமெரிக்கா- ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதனால் முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய்க்கு பதிலாக தங்கத்தில் முதலீட்டை அதிகரித்தால் இன்றைய தினம் தங்கம் விலையானது உயர்ந்துள்ளது. 

தங்கம் விலை நிலவரம்

  • ஜூன் -8ஆம் தேதி   கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் - 9 ஆம் தேதி தங்கத்தின் விலையானது கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 அதிகரித்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன்-10ஆம் தேதி கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து 13,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து 1,10.400 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் - 11 ஆம் தேதி 300 ரூபாய் குறைந்து 13,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 8ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை  

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கம் கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து 13,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து 1,10,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதே போல வெள்ளியின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
How To Save ₹100 Every Day: ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget