Fatty Liver பாதிப்பு அறிகுறிகள்

1. அதிக வேலை செய்யாமலேயே சோர்வாக இருப்பது

Published by: கு. அஜ்மல்கான்

2. கல்லீரல் பகுதியில் அசௌகரியம் உணரப்படலாம்

Published by: கு. அஜ்மல்கான்

3. குறிப்பாக வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேருதல்

Published by: கு. அஜ்மல்கான்

4. பசி குறையலாம்

Published by: கு. அஜ்மல்கான்

5. அடிக்கடி குமட்டல்

Published by: கு. அஜ்மல்கான்

6. வாயு அல்லது வயிறு கனமாக உணர்தல்

Published by: கு. அஜ்மல்கான்

7. நாள் முழுவதும் ஆற்றல் குறைபாடு உணர்தல்

Published by: கு. அஜ்மல்கான்

8. வேலை அல்லது படிப்பில் கவனம் குறைதல்

Published by: கு. அஜ்மல்கான்

9. கொழுப்பு கல்லீரலுடன் இந்த பிரச்சனைகளும் தொடர்புடையதாக இருக்கலாம்

Published by: கு. அஜ்மல்கான்

10. நோய் தீவிரமடைந்தால் மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் தோன்றலாம்

Published by: கு. அஜ்மல்கான்