மேலும் அறிய

இளைஞர்களை கவரும் டெலிவரி வேலை! மொத்தம் இத்தனை ஊழியர்களா? சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Delivery Worker Income: இந்தியாவில் தற்போது 70 லட்சம் டெலிவரி ஊழியர்கள் உள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டில் 2.5 கோடியாக அதிகரிக்கும் எனவும் ஆய்வு தெரிவிக்கிறது. 

இந்தியாவில் உள்ள டெலிவரி ஊழியர்களாக பணியாற்றி வருபவர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 78 சதவிகிதம் பேர் ₹2.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.

டெலிவரி ஊழியர்கள் அறிக்கை:

Borzo என்கிற டெலிவரி செய்யும் நிறுவனமானது, இந்தியாவில் டெலிவரி வேலை செய்யும் ஊழியர்களிடம், அவர்களது வருமானம் குறித்து ஆய்வு நடத்தியது. இந்தியாவில் உள்ள 40 நகரங்களில் Zomato, Swiggy, Uber மற்றும் Amazon போன்ற நிறுவனங்களில் பணியாற்றி வரும், சுமார் 2000 பேரிடம் ஆய்வு செய்தது. 

டெலிவரி ஊழியர்களின் நிதி நிர்வாகம் சார்ந்த அறிவு ( Financial literacy of gig delivery partners ) என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டது. அதில், அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், எவ்வளவு சேமிக்கிறார்கள், எவ்வளவு முதலீடு செய்கிறார்கள், எத்தனை நபர்கள் வரி கட்டுகிறார்கள் என்பது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிதி நிலைமை:

2,000 டெலிவரி  ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில்  78% பேர் ₹2.5 லட்சத்துக்கு குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.

ஆய்வுக்குட்படுத்த பட்டவர்களில் கிட்டத்தட்ட 61% வருமான வரி படிநிலைகள் பற்றி அறிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.கணக்கெடுக்கப்பட்ட ஊழியர்களில் 33.5% பேர் மட்டுமே வருமான வரி வருமானத்தை (ITRs) தாக்கல் செய்திருக்கின்றனர்.

ஐடிஆர் தாக்கல் செய்தவர்களில், 66% பேர் பூஜ்ஜிய வருமானத்தை தாக்கல் செய்துள்ளனர் ( அதாவது 2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பதாக )

இளைஞர்களை கவரும் டெலிவரி வேலை! மொத்தம் இத்தனை ஊழியர்களா? சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சேமிப்பு:

24% ஊழியர்கள் மட்டுமே பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) முதலீடு செய்துள்ளனர், பொதுவாக மாதத்திற்கு ₹1,000 முதல் ₹3,000 வரை பங்களிக்கின்றன.

Also Read: Unified Pension Scheme: அரசு ஊழியர்களே! 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்!

முதலீடு:

23% பேர் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளனர், அவர்களில் 71% பேர் மாதந்தோறும் ₹500 முதல் ₹1,000 வரை முதலீடு செய்துள்ளனர்.

சுமார் 26% பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள்,

மேலும், இந்தியாவில் தற்போது 70 லட்சம் டெலிவரி ஊழியர்கள் உள்ளனர், 2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2.5 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

Also Read: Tamilnadu Investment: ”தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்”: 5 பாயிண்ட்டுகளை அடுக்கிய முதலீட்டாளர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Breaking News LIVE: சீதாராம் யெச்சூரி மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
Breaking News LIVE: சீதாராம் யெச்சூரி மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
சென்னை விமானநிலையத்தில் வழிப்பறி செய்வதே குறிக்கோள் - கொதித்து எழுந்த மயிலாடுதுறை எம்பி..
சென்னை விமானநிலையத்தில் வழிப்பறி செய்வதே குறிக்கோள் - கொதித்து எழுந்த மயிலாடுதுறை எம்பி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோVinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Breaking News LIVE: சீதாராம் யெச்சூரி மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
Breaking News LIVE: சீதாராம் யெச்சூரி மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
சென்னை விமானநிலையத்தில் வழிப்பறி செய்வதே குறிக்கோள் - கொதித்து எழுந்த மயிலாடுதுறை எம்பி..
சென்னை விமானநிலையத்தில் வழிப்பறி செய்வதே குறிக்கோள் - கொதித்து எழுந்த மயிலாடுதுறை எம்பி..
டாப்செட்கோ, டாம்கோ கடன் திட்டங்களின் கீழ்  லோன் மேளா... தேனி மக்களே நாளை மறக்காதீங்க
டாப்செட்கோ, டாம்கோ கடன் திட்டங்களின் கீழ் லோன் மேளா... தேனி மக்களே நாளை மறக்காதீங்க
PM Modi - Tamilnadu: அக்.2 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.? எதற்காக தெரியுமா.?
PM Modi - Tamilnadu: அக்.2 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.? எதற்காக தெரியுமா.?
Virat Kohli: சென்னை மண்ணில்! 147 ஆண்டுகால கிரிக்கெட்டில் புது சகாப்தம் படைக்கப்போகும் கிங் கோலி!
Virat Kohli: சென்னை மண்ணில்! 147 ஆண்டுகால கிரிக்கெட்டில் புது சகாப்தம் படைக்கப்போகும் கிங் கோலி!
IND vs BAN Test Series: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி..அதே முனைப்பில் களமிறங்கும் வங்கதேசம்! முக்கிய வீரர் மிஸ்ஸிங்
IND vs BAN Test Series: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி..அதே முனைப்பில் களமிறங்கும் வங்கதேசம்! முக்கிய வீரர் மிஸ்ஸிங்
Embed widget