மேலும் அறிய

Share Market: ஏற்றத்துடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!

Stock Market: பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்தார், 

கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் கனடா பொருள்களுக்கு 10% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.  இது பிப்ரவரி-4ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்த நிலையில், இப்போது வரி விதிப்பு முறையை கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு மட்டும் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக முடிவு செய்துள்ளார். சீனாவிற்கு விதிக்கப்பட்ட வரி முறை அமலில் உள்ளது. 

அமெரிக்காவின் இந்த முடிவு காரணமாக இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. வர்த்தக நேர தொடக்கத்தில் 600 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், முடிவில் 1,397.07 ஆக உயர்ந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,393.07 அல்லது 1.81% புள்ளிகள் உயர்ந்து 78,583.81 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 374.35 அல்லது 1.62% புள்ளிகள் உயர்ந்து 23,739.25 ஆகவும் வர்த்தகமாகியது. 

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:

ஸ்ரீராம் ஃபினான்ஸ், லார்சன், பாரத் எலக்ட்ரிக்கல்ஸ், அதானி போர்ட்ஸ், இந்துஸ்லேண்ட் வங்கி, டாடா மோட்டர்ஸ், ரிலையன்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ரிலையன்ஸ், அல்ட்ராடெக் சிமென், ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, என்.டி.பி.சி., எஸ்.பி.ஐ., ஹெச்.சி.எல்., டெக், கோடாக் மைந்திரா, ஓ.என்.ஜி.சி., சிப்ளா, அதானி எண்டர்பிரைசிஸ், ஹிண்டால்கோ, சன் ஃபார்மா,, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஜெ.எஸ்.டபுள்யு, ஸ்டீல்ம் பஜாஜ் ஃபின்சர்வ்ம் டி.சி.எஸ்., விப்ரோ, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, கோல் இந்தியா, பவர்கிரிட் காஃப், பஜாஜ் ஃபினான்ஸ், பாரதி ஏர்டெல், எம்$எம், டைட்டன் கம்பெனி, க்ரேசியம், டெக் மஹிந்திரா,. ஐ.டி.சி.ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் இருந்தது.

பிரிட்டானியா, ஹீரோ மோட்டர்காஃப், நெஸ்லே, ஈச்சர் மோட்டர்ஸ், மாருதி சுசூகி, டாடா கான்ஸ் ப்ராட், பஜாஜ் ஆட்டோ, அப்பல்லோ மருத்துவமனை, ஹெச்.யு.எல், ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Embed widget