மேலும் அறிய

LIVE | Kerala Lottery Result Today (21.01.2025): கேரள லாட்டரியில் ரூ.75 லட்சம் பெற்றது யார், பிறருக்கு எவ்வளவு??

Kerala Lottery Result Today LIVE: இன்று (ஜனவரி 21, 2025) ஸ்த்ரீ சக்தி லாட்டரி திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.

Key Events
LIVE Kerala Lottery Result Today 21 01 2025 Sthree Sakthi SS- 451 TUESDAY 3 PM Draw Kerala Lottery Winner Prize Money Live Updates LIVE | Kerala Lottery Result Today (21.01.2025): கேரள லாட்டரியில் ரூ.75 லட்சம் பெற்றது யார், பிறருக்கு எவ்வளவு??
கேரள லாட்டரி
Source : சிறப்பு ஏற்பாடு

Background

கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது.

வாராந்திர லாட்டரியைப் பொறுத்தவரை அக்‌ஷயா லாட்டரி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடைபெற்று வருகிறது. அதேபோல வின் – வின் லாட்டரி திங்கட்கிழமை அன்று நடப்பது வழக்கம். செவ்வாய்க்கிழமை அன்று ஸ்திரீ சக்தி லாட்டரி, வியாழக்கிழமை அன்று காருண்யா பிளஸ் லாட்டரி நடைபெறும். அதேபோல நிர்மல் லாட்டரி வெள்ளிக்கிழமை அன்றும் காருண்யா லாட்டரி சனிக்கிழமை அன்றும் நடைபெற்று வருகிறது. இன்று ஸ்திரீ சக்தி லாட்டரி குலுக்கல் நடைபெற உள்ளது.

இன்று (ஜனவரி 21, 2025) ஸ்த்ரீ சக்தி லாட்டரி திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது. யார் யாருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது என்று அறிய இங்கே இணைந்திருங்கள்.

லாட்டரியின் பின்னணி

கேரள மாநில அரசு அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967 ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது. 

2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது. 

லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 27,000 பேர் பயனடைந்துள்ளனர். 

பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

16:01 PM (IST)  •  21 Jan 2025

இன்றைய லாட்டரியில் பரிசு பெற்றவர்கள் யார்? முழு பட்டியல்

முதல் பரிசு ரூ.75 லட்சம்

• டிக்கெட் எண்: SM 544509 (சித்தூர்)
• முகவர் பெயர்: முருகேசன் V
• முகவர் எண்: P 7118


ரூ. 10 லட்சம் பரிசுக்கான 2வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
• டிக்கெட் எண்: SG 265792 (கண்ணூர்)
• முகவர் பெயர்: சினுராஜ் P
• முகவர் எண்: C 4861


ரூ. 8,000 ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்


• SA 544509
• SB 544509
• SC 544509
• SD 544509
• SE 544509
• SF 544509
• SG 544509
• SH 544509
• SJ 544509
• SK 544509
• SL 544509
(கீழே உள்ள எண்களுடன் முடியும் டிக்கெட்டுகளுக்கு)


ரூ.5,000 பரிசின் மூன்றாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்


0224 1015 1156 2109 2449 3173 5420 5862 6067 6105 6130 6503 7484 7866 7940 8041 8439 8590


ரூ.2,000 பரிசின் நான்காவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
1187 1342 2955 3635 5239 6833 7475 7757 8835 9984


ரூ.1,000 பரிசின் 5வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
0457 0703 0964 1812 1831 2180 2520 2559 2987 3104 4631 5276 5297 5781 6732 6967 7112 8057 9358 9722


ரூ.500 இன் 6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
0123 0346 0818 1682 1937 2530 2628 2849 2854 2908 3389 3419 3456 3603 4053 4248 4373 4399 4464 4472 4568 4617 4656 4758 4924 5112 5148 5355 5476 5477 5513 5582 6038 6381 6433 6708 6825 6842 7157 7256 7424 7425 7481 7849 7958 7999 8125 8753 9109 9420 9660 9835


ரூ.200 இன் 7வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்


0058 0182 0310 0740 0754 1003 1311 1349 1537 1545 2121 2155 2257 2777 2811 3067 3269 3590 4088 4633 4657 4744 4814 4961 5524 5661 5664 5978 6107 6331 6379 6519 6986 7259 7566 7619 7623 7638 7839 9155 9255 9320 9326 9442 9679


8வது பரிசு ரூ.100க்கு அதிர்ஷ்ட எண்கள்


7004 7005 5696 4070 9134 1017 4923 8571 4613 9129 6291 5298 0165 3279 2489 8939 8534 7860 6160 7644 9813 1782 1384 2782 8196 8073 8622 5536 6616 3550 9644 1015 9489 7020 8681 1696 12356 88723506 3130 7242 3132 1488 7489 0447 1074 9472 0288 6203 3657 7033 1690 3306 7513 4863 7346 3197 83420 897 825420 897 5041 1712 1446 7387 1740 0083 4136 1080 1718 1249 6019 9160 9751 4415 4558 8907 6351 7851 1059 6054 23050 7353 840 5473 5636 0125 3398 5474 0341 6328 9141 8192 9861 0721 4552 6560 4437 8419 6550 3049 4421

15:36 PM (IST)  •  21 Jan 2025

Kerala Lottery Result TODAY: குவியும் பரிசுகள்; அடுத்தடுத்து யாருக்கு?

(கீழே உள்ள எண்களுடன் முடியும் டிக்கெட்டுகளுக்கு)

மூன்றாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள் - ரூ.5,000 பரிசுத்தொகை 

0224 1015 1156 2109 2449 3173 5420 5862 6067 6105 6130 6503 7484 7866 7940 8041 8439 8590

நான்காவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள் - ரூ.2,000 பரிசுத்தொகை 

1187 1342 2955 3635 5239 6833 7475 7757 8835 9984

5வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள் - ரூ.1,000 பரிசுத்தொகை

0457 0703 0964 1812 1831 2180 2520 2559 2987 3104 4631 5276 5297 5781 6732 6967 7112 8057 9358 9722

6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்- ரூ.500

0123 0346 0818 1682 1937 2530 2628 2849 2854 2908 3389 3419 3456 3603 4053 4248 4373 4399 4464 4472 4568 4617 4656 4758 4924 5112 5148 5355 5476 5477 5513 5582 6038 6381 6433 6708 6825 6842 7157 7256 7424 7425 7481 7849 7958 79598 9660 9835

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
Tata Punch vs Hyundai Exter: டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
Life Insurance Tips: மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
Embed widget