மேலும் அறிய
Advertisement
பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கியது
வாரத்தின் மூன்றாவது நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கியது.
தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 294.07 புள்ளிகள் சரிந்து 49,842 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 59.60 புள்ளிகள் சரிந்து 14,785 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion