மேலும் அறிய

GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!

GST:செப்டம்பர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி மூலம் கிடைத்த வருவாய் குறித்த விவரத்தை இங்கே காணலாம்.

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and services tax (GST))  மூலம் கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.1.73 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 1.62 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடியாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒப்பிடும்போது இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் வசூல் சற்று குறைந்துள்ளது. 

இதே செப்டம்பர் மாதத்தில் கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. ரூ.1.53 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டிருந்தது. செப்டம்பர் மாச வசூல் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் உள்ளூர் வருவாய் 5.9 சதவீத உயர்ந்து 1.27 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டதற்கான ஜி.எஸ்.டி. வரி வசூல் 8 சதவீதம் அதிகரித்து ரூ.45,390 ஐ எட்டியுள்ளது. 

 செப்டம்பர் மாதத்தில் சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் ஆகிய வரிகளின் மூலம் கிடைத்த வசூலும் அதிகரித்துள்ளது. 2024-ல் இதுவரை வசூலான மொத்த ஜிஎஸ்டி 10.9 லட்சம் கோடி. இதுகடந்த ஆண்டை விட 9.5 சதவீதம் அதிகமாகும். 

கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.9.9 லட்சம் கோடி வசூலானது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் கிடைத்துள்ளது.  2023 - 2024 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி ரூ. 20.18 லட்சம் கோடி. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 11.7% அதிகமாகும்.

இந்தாண்டு ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 962 கோடியாக இருந்தது. 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1,59,069 கோடி ஆக இருந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?

Breaking News LIVE OCT 2 : இஸ்ரேல் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஈரான்

ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு

Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?

ABP Premium

வீடியோ

Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIESNamakkal Viral Video | ஆளே இல்லாமல் வந்த பைக்..தெறித்து ஓடிய பெண்!நடந்தது என்ன?Anbil Mahesh Hospitalized | கடும் வயிற்றுவலி..அட்மிட்டான அன்பில் மகேஷ்!ஓடி வந்த உதயநிதிAnbil Mahesh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Breaking News LIVE OCT 2 : இஸ்ரேல் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஈரான்
Breaking News LIVE OCT 2 : இஸ்ரேல் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஈரான்
ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு
ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?
IAS Officers Transfer: துணை முதல்வர் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்; 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்- முழு லிஸ்ட்!

KV Thangabalu:
KV Thangabalu: "ராகுல் காந்தி நினைத்திருந்தால் 2009ல் பிரதமராகி இருக்க முடியும்" - கே.வி.தங்கபாலு
IRAN Indian Guidelines: ”ஈரான் பக்கமே இந்தியர்கள் போக வேண்டாம்” - வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை

Babar Azam:கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாபர் அசாம்! அடுத்த நடவடிக்கை என்ன?

Embed widget