மேலும் அறிய

இந்திய வாழைப்பழத்துக்கு இவ்ளோ டிமாண்டா? ஆயிரம் கோடிகளில் நடக்கும் பிசினஸ்!

இந்தியாவில் இருந்து கடந்த 2024-25ம் நிதியாண்டில் ரூபாய் 3 ஆயிரத்து 209 கோடிக்கு மட்டும் வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மென்பொருள், தொழில்துறை என்று பல துறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் விவசாயம் பிரதான தொழிலாகவே தற்போதும் இருந்து வருகிறது. இந்தியாவில் இருந்து பல விளைபொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதில் மிகவும் முக்கியமான விளை பொருளாக வாழைப்பழம் உள்ளது. 

வாழைப்பழ ஏற்றுமதி:

இந்த நிலையில், இந்தியாவில் வாழைப்பழ ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவில் உள்ள வாழைப்பழ விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இந்தியாவில் இருந்து திராட்சையே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், அதை வாழைப்பழம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

கடந்த 2023-24 நிதியாண்டில் 2 ஆயிரத்து 474 கோடி ரூபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது. 2024- 25 நிதியாண்டில் வாழைப்பழ ஏற்றுமதி ரூபாய் 3 ஆயிரத்து 209 கோடியாக அதிகரித்துள்ளது. இது 30 சதவீதம் அதிகம் ஆகும். இந்திய வாழைப்பழங்களுக்கு வெளிநாட்டு சந்தையில் எந்தளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

இந்தியாவில் இருந்து ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு வாழைப்பழங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் ஈராக் நாட்டிற்கு மட்டும் 47 சதவீதம் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட வாழைப்பழத்தை காட்டிலும் இது 108 சதவீதம் அதிகம் ஆகும். 

பாதிக்கப்பட்ட தேயிலை ஏற்றுமதி:

தற்போது இஸ்ரேல்- ஈரான் தாக்குதல் நடந்து வருவதால் ஈரான் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து அதிகளவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

ஆனால், தற்போது இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நடந்து வருவதால் இந்தியாவில் இருந்து அங்கு அனுப்புவதற்கு தயாராக உள்ள தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி வர்த்தகம் ரூபாய் 100 கோடி முதல் ரூபாய் 150 கோடி வரை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஏற்றுமதி உணவுகள்:

இந்தியாவில் இருந்து தேயிலை, வாழைப்பழம் ஆகியவற்றுடன் முட்டை, பாஸ்மதி அரிசி, கோதுமை, முந்திரி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள், சர்க்கரை, காய்கறிகள், பழங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Embed widget