மேலும் அறிய
Advertisement
மனித ரத்தம் கலந்த சாத்தான் ஷூ : ஒரு நிமிடத்தில் முழுவதும் விற்பனை
மனித ரத்தம் கலந்த சாத்தான் ஷூ விற்பனைக்கு வந்த ஒரு நிமிடத்தில் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
லில் நாஸ் எக்ஸ் என்ற ஷூ தயாரிக்கும் நிறுவனம் சமீபத்தில் சாத்தான் ஷூ என்ற புதிய வகை ஷூவை வெளியிடுவதாக அறிவித்திருந்தது. மனித ரத்தம் கலந்து இந்த ஷூ தயாரிக்கப்படுவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது.
சாத்தான் ஷூ பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான நைக் ஷூ வின் நைக் ஏர்மேக்ஸ் 97 மாடலைப் போன்ற இருந்தது. இதன்காரணமாக, நைக் நிறுவனம் சாத்தான் ஷூவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், சாத்தான் ஷூ நேற்று விற்பனைக்கு வந்தது. மொத்தம் 666 ஜோடிகள் மட்டுமே நேற்று முதற்கட்டமாக விற்பனைக்கு வந்தது. இந்த ஷூக்கள் அனைத்தும் விற்பனைக்கு வந்த 1 நிமிடத்தில் விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்த ஷூவில் ஒரு கியூபிக் செ.மீ. சிவப்பு மையும், ஒரு துளி மனித ரத்தமும் கலக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion