மேலும் அறிய

HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!

வரும் 13ஆம் தேதி, HDFC வங்கி சேவைகள் 14 மணி நேரத்திற்கு வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியில், சிஸ்டமை அப்டேட் செய்ய உள்ளதால் அதன் சேவைகள் முடங்க உள்ளது.

வரும் ஜூலை 13ஆம் தேதி, சிஸ்டமை அப்டேட் செய்ய உள்ளதால் HDFC வங்கியின் சேவைகள் 14 மணி நேரத்திற்கு முடங்க உள்ளது. HDFC வங்கிக்கு நாடு முழுவதும் 93 மில்லியன் தனிநபர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். அதோடு, வணிக கணக்குகளும் உள்ளன.

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த வங்கி அமைப்பையும் (CBS) புதிதாக வடிவமைக்கப்பட்ட தளத்திற்கு மாற்றுகிறது HDFC வங்கி. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "செயல்திறன் வேகத்தை மேம்படுத்தவும் அதிக டிராஃபிக்கை எதிர்கொள்வதற்கான திறனை மேம்படுத்தவும் சிஸ்டமை அப்டேட் செய்ய உள்ளோம்.

நம்பகத்தன்மையை அதிகப்படுத்துவதையும் அதிக செயல்களை செய்வதற்கான திறனை அதிகப்படுத்துவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாக கொண்டுள்ளது. பதிமூன்றரை மணி நேர முடக்கத்தின்போது, குறிப்பிட்ட சேவைகளை மட்டுமே  வாடிக்கையாளர்களால் பெற முடியும்.

சேவை முடக்கத்தின்போது கிடைக்கப்போகும் சேவைகள்:

  • நெட் & மொபைல் பேங்கிங் UPI - அதிகாலை 3 மணி முதல் 3:45 மணி வரையும் காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:45 வரை மட்டும் மொபைல் பேங்கிங் சேவைகள் கிடைக்காது.
  • பில் பேமெண்ட் - புதிய பில்களையும் ஏற்கனவே இருக்கும் பில்களை பார்க்க மட்டும் முடியும். 
  • டிமேட், கார்டுகள் மற்றும் கடன்: சேவைகளை பார்க்க மட்டும் முடியும்.
  • மியூச்சுவல் ஃபண்டுகள்: மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்பான சேவையை மாற்ற முடியும், பார்க்க முடியும், விசாரிக்க முடியும்.

HDFC வங்கியின் சிஸ்டம் அப்டேட் எப்போது தொடங்கும்?

எப்போது தொடங்கும்: ஜூலை 13ஆம் தேதி, சனிக்கிழமை, அதிகாலை 3:00 மணிக்கு

எப்போது நிறைவு பெறும்: 13ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு

பணம் எடுத்தல்:

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்: எந்த ஏடிஎம்மிலிருந்தும் குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே பணம் எடுக்கலாம்.

ஷாப்பிங்:

கடைகளில் குறிப்பட்ட அளவு மட்டுமே ஸ்வைப் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகள் நடைபெறும்.

ஆன்லைன்: குறிப்பிட்ட அளவு மட்டுமே ஆன்லைனில் வாங்க முடியும்.

கார்டுகள் மூலம் வணிகர்கள் பணம் பெற்று கொள்ளலாம். ஆனால், சிஸ்டம் அப்டேட்-க்கு பிறகே முந்தைய நாள் நடந்த பேமெண்ட்கள் கார்டில் எதிரொலிக்கும். வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக சிஸ்டம் அப்டேட் செய்ய இரண்டாவது சனிக்கிழமையை வங்கி தேர்ந்தெடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி நடவடிக்கைகளை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget