மேலும் அறிய

ஆண்டுதோறும் 1000 இளைஞர்களுக்கு பயன்; ஹெச்.சி.எல். டெக் நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆண்டுதோறும் 1000 இளைஞர்களுக்கு பலன் தரும் வகையில் ஹெச்.சி.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல். டெக் நிறுவனம் உள்ளது. இந்திய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக ஹெச்.சி.எல். அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளை மூலமாக சில பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு அளித்து வருகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:

இந்த நிலையில், உலகளவில் டூல்ஸ் மற்றும் வெளிப்புற பவர்டு சாதனங்களில் உலகளவில் தலைமை வகிக்கும் ஸ்டான்லி ப்ளாக் அண்டு டெக்கருடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை – ஹெச்.சி.எல். அறக்கட்டளை கையெழுத்திட்டிருக்கிறது,

ஸ்டான்லி ப்ளாக் அண்டு டெக்கர், அரசாங்கம்-நடத்தும் இரண்டு தொழில் துறை பயிற்சி நிறுவனங்கள் (ஐ.டி.ஐ. நிறுவனங்கள்), புனேவில் உள்ள ஐ.டி.ஐ. மொர்வாடி மற்றும் சென்னை கிண்டியில் ஐ.டி.ஐ. பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஹெச்.சி.எல். அறக்கட்டளையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பயிற்சியை வழங்கும்.

1000 இளைஞர்கள் பலன்:

 இதன்மூலமாக ஆண்டுதோறும் 1,000 இளைஞர்கள் பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஐ.டி.ஐ. பயிற்சி அளிப்பவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். இது சமீபத்தில் சந்தை நிலவரத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள உதவும் என்று நம்பப்படுகிறது. மேலும், தொழில்நுட்ப விருந்தினர் விரிவுரைகள், வேலைக்கான சந்தைகள் மற்றும் மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

இதன்மூலம் இளைஞர்கள் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: Honda H’ness CB350: ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் CB350 லெகசி எடிஷன் அறிமுகம் - புதிய அம்சங்கள் என்ன?

மேலும் படிக்க: Kawasaki Ninja 7: ஹைப்ரிட் நின்ஜா 7 மின்சார மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்த கவாசகி - இப்படி ஒரு வசதியா?

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget