மேலும் அறிய
தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூபாய் 8 உயர்ந்துள்ளது.
![தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன? gold, silver rate today தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/29/810bd198aae4395c129c1fc0bb9ebf27_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாதிரிப்படம்
சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.33,864-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.4,234-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.8 அதிகரித்து 33,872-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் ரூ.69.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ ரூ.69,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பட்ஜெட் 2025
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion