வறட்டு இருமலா இருக்கா.? அதுக்கான வீட்டு வைத்தியம் இதோ

இந்த(குளிர்) பருவத்தில் இருமல் ஒரு பொதுவான பிரச்னையாகும்

வறண்ட இருமல் நீண்ட நேரம் நீடிக்கிறது

வறண்ட இருமலை இந்த வீட்டு வைத்தியத்தால் குணப்படுத்தலாம்

தேன் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் மூலம் ஆகும்

தொண்டையை அமைதிப்படுத்தும்

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடியுங்கள்

இஞ்சியின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இதனால் வறட்டு இருமல் சரியாகும்.