நவீன காலத்தில் முடி உதிர்வது சர்வசாதாரணமாகிவிட்டது

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

இளைஞர்கள் முதல் இளம்பெண்கள் வரை முடி உதிர்வதால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள்.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

எனவே நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு ஒரு பொக்கிஷமாகும்
நெல்லிக்காய் வைட்டமின் சி அதிகம் நிறைந்தது.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

நெல்லிக்காயை பயன்படுத்தவதால் முடி உதிர்வதை பெருமளவில் குறைக்கிறது
கூந்தல் உதிர்தலைக் குறைக்க இந்த வழியில் நெல்லிக்காயைப் பயன்படுத்துங்கள்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் துண்டுகளை கொதிக்க வைக்கவும்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

அதன் பிறகு எண்ணெயை குளிர்வித்து கூந்தலுக்கு தடவவும்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

நெல்லிக்காய் விழுதில் எலுமிச்சை சாறு கலந்து தடவவும்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

இது தவிர தயிர் மற்றும் நெல்லிக்காய் மாஸ்க் பயன்படுத்துங்கள்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை மாஸ்க் பயன்படுத்துங்கள்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

நெல்லிக்காய் சாப்பிடுவதால் முடி உதிர்வதும் குறையும்.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik