மேலும் அறிய

Gold Silver Rate Feb.14th: வேலைய காட்டிட்டியே.! குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை; எவ்வளவு.?

தங்கத்தின் விலை கடந்த இண்டு நாட்களில் கணிசமான அளவில் குறைந்த நிலையில், இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்யின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக அதிரடியாக குறைந்து வந்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.

இன்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில், அதாவது 8-ம் தேதி கிராம் 14,420 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,15,360 ரூபாயாகவும் இருந்தது. ஆனால், 9-ம் தேதியான திங்கட் கிழமை அதிரடியாக விலை உயர்வை சந்தித்தது. அதன்படி, அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 14,650 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 10-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 14,580 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,640 ரூபாய்க்கும் விற்பனையானது. பின்னர், 11-ம் தேதியான நேற்று மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,790 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,18,320 ரூபாய்க்கும் எகிறிது.

பின்னர், 12-ம் தேதி கிராமிற்கு 190 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்படி, சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,16,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில், 13-ம் தேதியான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்தது. அதன்படி, கிரமிற்கு 200 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை என்ன.?

இந்நிலையில், எதிர்பாராத விதமாக தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,560 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

இதனிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. கடந்த 8-ம் தேதி வெள்ளியின் விலை 285 ரூபாயாக இருந்தது. தொடர்ந்து, 9-ம் தேதியான திங்கட் கிழமை, கிராமிற்க 15 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

அன்று முதல் 12-ம் தேதி வரை தொடர்ந்து அதே விலையில் நீடித்து வந்தது. அதன்படி, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், வெள்ளியின் விலை 13-ம் தேதியான நேற்று கிராமிற்கு 20 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்றும் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. வெள்ளியின் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே  சிறிய மாற்றங்களுடன் கிட்டத்தட்ட இதே விலையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget