மேலும் அறிய

Gold Rate Today: தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சவரனுக்கே இவ்வளவா.? வெள்ளியின் விலையும் திடீர் சரிவு

Gold And Silver Rate Today: தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது அந்த வகையில் கடந்த 3 நாட்களில் 7,600 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்துள்ளது.

புதிய புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கத்தின் விலையானது தினந்தோறும் புதிய புதிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சவரனுக்கு 16ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 1.34 லட்சம் என புதிய உச்சத்தை தொட்டது. இதனால்  நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.  இதனால் நகைக்கடைகளில் மட்டுமே தங்க நகைகளை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு நடுத்தர வர்க்க மக்கள் தள்ளப்பட்டனர்.

ஆனால் அடுத்த சில தினங்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 22ஆயிரம் ரூபாய் அளவிற்கு சரிந்தது. இந்த விலை குறைவால் நகைப்பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில்,  நீண்ட நாட்களுக்கு இந்த விலை குறைவு நீடிக்க வாய்ப்பு இல்லையென நகை வியாபாரிகள் தெரிவித்த நிலையில், இதற்கு ஏற்ப தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. 

ஏறி இறங்கும் தங்கம் விலை

ஜனவரி 3 ஆம் தேதி காலையில் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 14,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 1,12,240 ரூபாய்க்கு விற்பனையானது. பிற்பகலில் மீண்டும் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம்  விலை ஒரு கிராமிற்கு 240 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 14,270 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,920 விலை உயர்ந்தது. ஒரு சவரன் 1,14,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் தங்கதின் விலை உயர்ந்தது கிராம் ஒன்றுக்கு 630 ரூபாயும், சவரனுக்கு 5,040 ரூபாய் அதிகரித்தது ஒரு சவரன் ஒரு லட்சத்து 19ஆயிரத்து 200 ரூபாய் விற்பனையானது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் 7,600 ரூபாய் உயர்ந்தது. 

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது திடீரென குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 530 ரூபாய் குறைந்து 14ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 14ஆயிரத்து 560 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்

 வெள்ளியின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 20  ரூபாயும், ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 20ஆயிரம் ரூபாய் அதிகரித்து 3 லட்சத்து 20ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 300 ரூபாய் எனவும், ஒரு கிலோவிற்கு 20ஆயிரம் குறைந்து 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Embed widget