மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கத்தின் விலை குறைந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்களும் போட்டி போட்டு நகைகளை வாங்கி குவித்து வருகிறார்கள். தங்கத்தில் முதலீடு செய்வதால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தாலும், எதிர்கால சேமிப்பாகவும் தங்கத்தை அதிகளவு மக்கள் வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலையானது 2026ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்தது. 

ஈரான் -அமெரிக்கா போரால் குறைந்த தங்கம் விலை

இதனையடுத்து ஈரான்- அமெரிக்கா போரால் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைகீழ் திருப்பமாக கச்சா எண்ணெய் மீது முதலீடுகள் அதிகரிப்பால் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. 1.34 லட்சத்தில் இருந்த தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற ஈரான்- அமெரிக்கா போரா காரணமாக தங்கம் விலையானது அதிகரிக்க தொடங்கியது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலையானது உயர தொடங்கியது. 

தங்கம் விலை நிலவரம்

  • 15-ம் தேதி ஒரு கிராம் 14,320 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,560 ரூபாயாக்கு விற்பனையானது.
  • 16-ம் தேதி ஒரு கிராம் 14,360 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,880 ரூபாயாகவும் விற்பனையானது.
  • 17-ம் தேதி ஒரு கிராம் 14,210 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,13,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
  • 18-ம் தேதி ஒரு கிராம் தங்கம்  14,360 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,880 ரூபாயாகவும் விற்பனையானது. 
  • 19-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை

இன்று தங்கத்தின் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கி வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து 14ஆயிரத்து 300 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,14,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அதே நேரம் வெள்ளி விலையை பொறுத்தவரை எந்தவித மாற்றமின்றி கிராம் ஒன்றுக்கு 280 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 80ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
Embed widget