மேலும் அறிய

கையில காசு இருக்கா? தங்கம் விலை அடுத்த வாரம் மீண்டும் உயரும்! வாங்க இதுவே சரியான நேரம் மக்களே

இறங்கி இருக்கக்கூடிய விலை பொதுமக்களுக்கு சாதகமாக இருப்பதால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்பொழுது தங்கத்தை வாங்கலாம்

தங்கம் விலை அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோல்ட் குரு சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை சவரனுக்கு லட்சத்தை தாண்டி ஏழைகளுக்கு எட்டக்கனியாக இருக்கிறது. kகடந்த 29-ம் தேதி அதிரடி காட்டி, ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,34,400 என்ற வரலாறு காணாத உச்ச விலைக்கு சென்றது. இந்நிலையில், 30-ம் தேதியான நேற்று, அதிரடியாக சவரனுக்கு 7,600 ரூபாய் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் 950 ரூபாய் விலை குறைந்து 15,850 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,26,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்றும் அதே அளவில் விலை குறைந்து பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

இப்போதே தங்கம் வாங்கிக்கொள்ளுங்கள்

இந்த நிலையில், தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் கோல்ட் குரு சாந்தகுமார் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார். தங்கத்தின் விலை இறக்கம் என்பது தற்காலிகமானது என்றும் அடுத்த வாரம் மீண்டும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது, இறங்கி இருக்கக்கூடிய விலை பொதுமக்களுக்கு சாதகமாக இருப்பதால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்பொழுது தங்கத்தை வாங்கலாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.

மேலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாளை பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டால் சவரனுக்கு ரூ.6000 முதல் ரூ.7000 வரை குறையவாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்கத்தின் இன்றைய விலை என்ன.?

இந்த மாதத்தின் கடைசி நாளான இன்று கிராமிற்கு 950 ரூபாயும், சவரனுக்கு 7,600 ரூபாயும் விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதன் மூலம், இந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 15,200 ரூபாய் விலை குறைந்துள்ளது. 

rஅ

தலைப்பு செய்திகள்

DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget