யாரெல்லாம் வீட்டில் துளசி செடியை நடக்கூடாது?

இந்து மதத்தில் துளசி செடியை மிகவும் புனிதமாக கருதுகிறார்கள்

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Amazon

நம்பிக்கையின்படி துளசியில் லட்சுமி தேவி வாசம் செய்கிறார்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: istock

துளசி செடியை வீட்டில் நட்டு, தினமும் பூஜை செய்வதால் சுகமும், சந்தோஷமும் பெருகும் என்று நம்பப்படுகிறது.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Flower Aura

எந்த வீட்டில் துளசி செடி இருக்குமோ, அங்கு பொருளாதார பிரச்னைகள் இருக்காது என்று பண்டிதர்கள் சொல்கிறார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: istock

சிலர் வாஸ்து சாஸ்திரத்தின்படி தங்கள் வீட்டில் துளசி செடியை நடக்கூடாது.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Santhi online plants

எந்த வீட்டில் உறுப்பினர்கள் தினமும் மது மற்றும் இறைச்சி சாப்பிடுகிறார்களோ அந்த வீட்டில் துளசி செடியை நடக்கூடாது.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Parade

இது போன்றவர்களின் வீட்டில் துளசி செடி நட்டால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது, மாறாக கோபம் தான் உண்டாகும்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Peakpx

துளசி செடியை புனிதமாக கருத முடியாதவர்கள் வீட்டில் இந்த செடியை நடாமல் இருப்பதே நல்லது.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Adobe stock