மேலும் அறிய
GOLD AND SILVER RATE TODAY : நகை வாங்குவோருக்கு நிம்மதி! மீண்டும் குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Gold and silver rate today
Source : એબીપી અસ્મિતા
குறையும் தங்கம் விலை
- ஆகஸ்ட் 11-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 240 ரூபாய் குறைந்து 14,155 ரூபாய்க்கும், சவரனுக்கு 1920 ரூபாய் சரிந்து 1,13,240 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 12-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்து 14,170 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 1,13,360 ரூபாய்க்கு விற்பனை .
- ஆகஸ்ட் 13-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை
- ஆகஸ்ட் 14 -ம் தேதி கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 14,125 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 1,13,000 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 15 -ம் தேதி கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 14,040 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 1,12,320 ரூபாய்க்கு விற்பனை
- ஆகஸ்ட் 16 -ம் தேதி கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 14,065, ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 1,12,520 ரூபாய்க்கு விற்பனை
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 55 ரூபாய் குறைந்து 14,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 1,12,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை என்ன.?
வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















