மொபைலை எத்தனை நாளுக்கு ஒருமுறை Restart செய்ய வேண்டும் என தெரியுமா.?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

மொபைல் போனை தொடர்ந்து பயன்படுத்தும்போது பின்னணியில் பல ஆப்கள் மற்றும் செயல்முறைகள் இயங்கிக்கொண்டே இருக்கும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சில நேரங்களில் போன் மெதுவாகவோ அல்லது Response குறைவாக இருக்கலாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

மொபைலை அவ்வப்போது ரீஸ்டார்ட் செய்வதால் தற்காலிக சிஸ்டம் செயல்முறைகள் நிறுத்தப்படுகின்றன

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பொதுவான பயன்பாட்டில் போனை வாரத்திற்கு சுமார் ஒருமுறை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

போன் சரியாக வேலை செய்கிறதெனில் தினமும் ரீஸ்டார்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சிஸ்டம் அப்டேட்டுக்குப் பிறகும் போனை ரீஸ்டார்ட் செய்வது அவசியம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

போன் சூடாகுதல் அல்லது பேட்டரி வேகமாக காலியாகுதல் போன்ற பிரச்சினைகளிலும் ரீஸ்டார்ட் செய்து பார்க்கலாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ரீஸ்டார்ட் செய்வதால் போனின் ஸ்டோரேஜ் தானாகவே காலியாகிவிடாது.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

அடிக்கடி ரீஸ்டார்ட் செய்த பிறகும் போனில் பிரச்சினை தொடர்ந்தால், அதன் வேறு காரணத்தைச் சரிபார்க்க வேண்டும்