மேலும் அறிய

மிஸ் பண்ணாதீங்க.! ஒரே நாளில் 7,600 ரூபாய் சரிந்தது தங்கம் விலை.! துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்

தங்கத்தின் விலையானது தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சவரனுக்கு இன்று ஒரே நாளில் 7600 ரூபாய் குறைந்துள்ளது. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து குறையும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஒரு சவரன் 1.34 லட்சத்திற்கு விற்பனையானது.  இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் எப்போது தங்கம் விலை குறையும் என காத்திருந்த மக்களுக்கு தற்போது ஜாக்பாட் அடித்ததுள்ளது. ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலையானது சரிந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் நகைக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 

தங்கம் விலை  குறைய காரணம் என்ன.? 

ஈரான் -இஸ்ரேல் போர் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு மேற்கொள்ளாமல் கச்சா எண்ணெய் மீது அதிகளவில் முதலீடு செய்து வருவதால் தங்கம் விலையானது சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே போரின் காரணமாக இன்னும் சில நாட்களுக்கு தங்கத்தின் விலையானது சரிய வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 16 - சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,680 ரூபாய்க்கும் விற்பனை.
  • பிப்ரவரி 17- சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 18- சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,16,560 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 19- சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்து 1,14,400 ரூபாய்க்கு விற்பனை. மாலையிலும் சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 20- சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 21- ஒரு சவரன் 2640 ரூபாய் குறைந்து 1,08,960 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 22- சவரன் ஒன்றுக்கு 5,360 ரூபாய் குறைந்து 1,03,600 ரூபாய்க்கு விற்பனை 

மாலையிலும் குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் விலையானது காலையில் சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்த நிலையில், மாலையிலும் தங்கம் விலையானது சரிந்தது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 7,600 ரூபாய் அளவிற்கு சரிந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.  மொத்தமாக இன்று ஒரே நாளில் கிராமுக்கு 950  ரூபாய் குறைந்து 12,670 ரூபாய்க்கும், சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து 1,01,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

 

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Embed widget