மேலும் அறிய

Gold and silver rate today : தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலையானது காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் குறைந்துள்ளது.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக பண்டிகை நாட்கள், திருமணம், பிறந்த நாட்களில் தங்கத்தை அதிகளவில் வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் தங்கத்தின் விலையானது கடந்த சில வருடங்களில் எட்ட முடியாத புதிய உச்சத்தை தொட்டது. அதிலும் 2026ஆம் ஆண்டு தொடக்கமே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலையானது புதிய உச்சமாக ரூ. 1.34 லட்சத்தை எட்டியது.  ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது.

தற்போது அமெரிக்கா- ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக தங்கத்தின் விலையானது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தங்கம் விலையானது குறைந்தது. இதற்கு முக்கிய காரணமாக கச்சா எண்ணெய் மீதான முதலீடு அதிகரித்ததே என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.  

தங்கம் விலை நிலவரம்

  • ஏப்ரல் 3-ம் தேதி -  தங்கத்தின் கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து 13,850 ரூபாய்க்கும்,  சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,10,800 ரூபாய்க்கும் ஒரு விற்பனையானது.
  • ஏப்ரல் 4ஆம் தேதி- சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், கிராமிற்கு 100 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும் விற்பனையானது.
  • ஏப்ரல் 5ஆம் தேதி- தங்கம் விலையில் மாற்றமில்லை
  • ஏப்ரல் 6ஆம் தேதி காலையில் கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் குறைந்து 13,810 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் மாலையில் திடீரென தங்கம் விலையானது உயர்ந்தது. கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து 13,990 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்து 1,11,920 ரூபாய்க்கு விற்பனையானது. 

இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நேற்று காலை குறைந்திந்திருந்த நிலையில் மாலையில் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.  இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 130 ரூபாய் குறைந்து 13,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 1,10,880  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல வெள்ளியின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 55ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget