மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY : 2 நாட்களாக தங்க நகை பிரியர்களுக்கு குஷி.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் தொடர்ந்து குறைந்த வந்த நிலையில், நேற்றும் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தின் விலையானது 2020 ஆம் ஆண்டு 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற நிலையில், கடந்த 6 வருடங்களில் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில்  புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 1.34 லட்சத்தை தாண்டியது. இதனையடுத்து படிப்படியாக குறைந்த தங்கம் விலை ஒரு லட்சத்து 15ஆயிரம் என்ற அளவில் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இந்தாண்டு இறுதியில் 2 லட்சத்தை எட்ட வாய்ப்பு இருப்பதாகவும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்க நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு என்ன?

தங்கத்தின் விலையானது அதிகரிக்க 2 காரணங்கள் கூறப்படுகிறது. அந்த வகையில் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக பங்கு சந்தைகள் நிலையற்ற தன்மையாக உள்ளது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு பதிலாக முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.  மேலும் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கவும் தங்க நகைகளை டன் கணக்கில் மத்திய வங்கிகள் வாங்கி குவிப்பதும் தங்க நகை விலை உயர்விற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை என்ன.? 

  • மே 29-ஆம் தேதி கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து 14,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து 1,16,800 ரூபாய்க்கும் விற்பனை.
  • மே 30- ஆம் தேதி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14,630 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,17,040 ரூபாய்க்கு விற்பனை.
  • மே 31- ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை
  • ஜூன் 1- ஆம் தேதி- கிராம் ஒன்றுக்கு 130 ரூபாய் குறைந்து 14,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 1,16,040 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன் 2- ஆம் தேதி தங்கத்தின் விலையில் மாற்றமில்லை

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும், சவரன்1,16,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. 

இதே போல வெள்ளி விலையும் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget