மேலும் அறிய

Gold and silver rate today : ஓணம் பண்டிகையில் தங்கம் விலையில் ஜாக்பாட்டா.!! இன்று தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சற்று தங்கத்தின் விலையானது குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த ஆண்டு இறுதியில் ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில், இந்தாண்டு 2 லட்சத்தை எட்டும் என நகை வியாபாரிகள் கணித்திருந்தனர். அதற்கு ஏற்ப 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டியது. ஆனால் அடுத்த சில வாரங்களில் தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைய தொடங்கியது. ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்கா- ஈரான் போரால் முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது தங்களது பார்வையை திருப்பியது முக்கிய திருப்பமாக பார்க்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலையானது பெரிய அளவில் உயராமல் இருந்து வந்தது.

தங்கம் விலை மீண்டும் உயர காரணம் என்ன.?

இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் இடையே போர் தற்போது ஓய்ந்திருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீட்டை அதிகரித்துள்ளனர். மேலும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு பதிலாக தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பானது என கருதுவதால் தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்து வருவதும் தங்கம் விலை உயர காரணமாக கூறப்படுகிறது.

எகிறும் தங்கம் விலை

  • ஆகஸ்ட்22 ம்- தேதி கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்ந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 23 ம்- தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை
  • ஆகஸ்ட் 24 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 15,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 120,240 ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 15,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1,20.080 ரூபாய்க்கு விற்பனை 

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று திடீரென சற்று குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான கிராம் ஒன்று 15,010 ரூபாய்க்கும், சவரன் 1,20.080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

நேற்று வெள்ளி விலையானது கிலோவிற்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்த நிலையில், இன்று வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Gold and silver rate today : தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு குட் நியூஸ்! சவரனுக்கு ரூ.800 குறைந்தது- இன்றைய விலை என்ன.?
தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு குட் நியூஸ்.! சவரனுக்கு ரூ.800 குறைந்தது- இன்றைய விலை என்ன.?
Gold and silver rate today : ஒரே நாளில் மாறிய தங்கம் விலை! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!- இன்றைய தங்கம் விலை இதோ..
ஒரே நாளில் மாறிய தங்கம் விலை! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!- இன்றைய தங்கம் விலை இதோ..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
Embed widget