மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

தொடரும் தங்கத்தின் மீதான முதலீடு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக பிறந்தநாள், திருமணம், பண்டிகை காலங்களில் தங்க நகைகள் முக்கிய இடம்பிடிக்கும். எனவே தங்க நகைகளின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதிக்காணப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலையும் கடந்த சில ஆண்டுகளில் புதிய புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 35ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இது கடந்த 6 வருடத்தில் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்றவைத்தது.

தங்கம் விலை உயர்விற்கு காரணம் என்ன.?

தங்கம் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் பங்குச் சந்தையில் சமநிலை இல்லாத காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்தனர். மேலும் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கவும் அதிகளவு தங்கங்களை மத்திய வங்கிகள் வாங்கி குவித்தனர் இதுவும் தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • 27-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,13,840 ரூபாய்க்கு விற்பனை.
  • 28-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றிற்கு 130 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 1,12,800 ரூபாய்க்கும் விற்பனை.
  • 29-ம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 200 ரூபாய் குறைந்து, 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை.
  • 30-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு  200 ரூபாய் விலை உயர்ந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து  1,12,800 ரூபாய்க்கும் விற்பனை 

இன்றைய தங்கம் விலை

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையானது குறைந்த நிலையில் நேற்று மாலை திடீரென 1600 ரூபாய் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 14,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,12,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகினது.

வெள்ளி விலை என்ன.?

தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும், கிலோவிற்கு 5ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 65ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Embed widget