மேலும் அறிய

Gold-Silver Price, 17 Jan: இனி கல்யாண சீசன்.! எப்படி இருக்கு தங்கம், வெள்ளி விலை நிலவரம்? இன்றைய விலை இதுதான்!!

தங்கம் விலை இன்று மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4 ஆயிரத்து 537க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் நேற்று ரூபாய் 4 ஆயிரத்து 537க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்து 296க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4 ஆயிரத்து 537க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 945க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 39 ஆயிரத்து 560க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி கிராம் ரூபாய் 65.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 65 ஆயிரத்துக்கு 500க்கு விற்கப்படுகிறது.


Gold-Silver Price, 17 Jan: இனி கல்யாண சீசன்.! எப்படி இருக்கு தங்கம், வெள்ளி விலை நிலவரம்? இன்றைய விலை இதுதான்!!

முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். 

மேலும் படிக்க : BigBoss Tamil season 5: தொடங்கிச்சு.. முடிஞ்சிச்சு! காரசாரமில்லாமல் சப்பென ஓடி முடிந்த பிக்பாஸ்! இந்தமுறை சறுக்கல்தான்!

அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என்றும் அவர் கூறினார். 

 

Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலையில் பார்த்து மகிழுங்கள்!

மேலும் படிக்க : Xiaomi mobile | எல்லாமே நறுக்குனு இருக்கு! விலை எப்படி? வருகிறது சியோமியின் Xiaomi 11T Pro மொபைல்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: ஒரு லட்சத்திற்கு கீழ் சென்றதா தங்கம் விலை? போட்டி போட்டுக்கொண்டு குறையும் தங்கம், வெள்ளி!
Gold Rate Today: ஒரு லட்சத்திற்கு கீழ் சென்றதா தங்கம் விலை? போட்டி போட்டுக்கொண்டு குறையும் தங்கம், வெள்ளி!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்!
Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!
Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!
Toll Gate: வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி டிராபிக் ஜாம் தொல்லையே இருக்காது! பரனூரைத் தொடர்ந்து நெமிலியிலும்!
Toll Gate: வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி டிராபிக் ஜாம் தொல்லையே இருக்காது! பரனூரைத் தொடர்ந்து நெமிலியிலும்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna: 14 வருட திருமண வாழ்க்கை ஓவர்..! விவாகரத்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின்
14 வருட திருமண வாழ்க்கை ஓவர்..! விவாகரத்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின்
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
MK Stalin: ”வெட்கமா இருக்கு அப்படி சொல்லாதீர்கள், விரைவில் நல்ல சூழல்” - தவெகவை பொளந்து ஸ்டாலின் சூசகம்
”வெட்கமா இருக்கு அப்படி சொல்லாதீர்கள், விரைவில் நல்ல சூழல்” - தவெகவை பொளந்து ஸ்டாலின் சூசகம்
TN Govt: விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CHN-BLR Highway: 10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
TN Weather News: அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Embed widget