மேலும் அறிய

Gold, Silver Price : முடிந்த அக்ஷய திருதி! குறைந்த தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!

அக்ஷய திருதியை முடிந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை திடீரென குறைந்துள்ளது. நேற்று ஒரேநாளில் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது

தமிழ்நாட்டில் கடந்த மே 2-ஆம் தேதி அக்ஷய திருதியை முன்னிட்டு சுமார் 35 ஆயிரம் நகைக்கடைகளில் கடந்த சில நாட்களாக தங்கம் விற்பனை வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மட்டும் ஒருநாளில் சுமார் 18 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. 

இந்தநிலையில், அக்ஷய திருதியை முடிந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை திடீரென குறைந்துள்ளது. நேற்று ஒரேநாளில் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு 80ரூபாய் குறைந்துள்ளது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 38,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் ரூபாய் 5 ஆயிரத்து 240 க்கு கிராம் விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 41 ஆயிரத்து 920 க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ரூபாய் 66.50க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 66 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது.


Gold, Silver Price : முடிந்த அக்ஷய திருதி! குறைந்த தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!

தங்கம் விலை உயர காரணம் என்ன..? 

ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் ஜூன் மாதத்திற்கான சந்தை எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, வரவிருக்கும் கூட்டங்களில் 75-அடிப்படை புள்ளி விகித உயர்வை நிராகரித்ததால் தங்கம் மற்றும் வெள்ளி உயர்ந்தது. பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். அந்த வகையில் உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதனால்  தங்கத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

 
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. ஆனால் அதை ரஷ்யா விரும்பவில்லை. எனவே ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் வகையில் போரை முன்னெடுத்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,680 சரிந்தது தங்கம் விலை.! 3 நாளில் தலைகீழ் மாற்றம்- வெள்ளி விலையும் குறைந்தது
சவரனுக்கு ரூ.3,680 சரிந்தது தங்கம் விலை.! 3 நாளில் தலைகீழ் மாற்றம்- வெள்ளி விலையும் குறைந்தது
LIVE | Kerala Lottery Result Today (24.06.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி: இன்று ரூ.1 கோடி பரிசு! உங்க அதிர்ஷ்ட எண் இருக்கா?
LIVE | Kerala Lottery Result Today (24.06.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி: இன்று ரூ.1 கோடி பரிசு! உங்க அதிர்ஷ்ட எண் இருக்கா?
Gold and silver rate today : உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
Cm Vijay vs EV Velu : முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
Embed widget