மேலும் அறிய

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் அதிரடியாக சரிந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், வாரத்தின் முதல் நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் மட்டும் ஒரு சவரனுக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. 2026ஆம் ஆண்டு தொடக்கமே நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் புதிய உச்சமாக ஒரு சவரன் 1.34 லட்சத்திற்கு விற்பனையானது. ஒரு கிராம் 20 ஆயிரம் ரூபாயை தாண்டி தலை சுற்றவைத்தது.

இருந்த போதும் தங்கத்தின் மீதான ஆர்வம் மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடம் அதிகமாக இருப்பதால் போட்டி போட்டு தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள். குறிப்பாக இந்திய திருமணங்களில் தங்க நகைகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பதால் விலை அதிகரித்தாலும் நகைகளை வாங்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

தங்கத்தின் விலை உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தால் மத்திய வங்கிகள் அதிகளவு தங்கத்தை வாங்கி குவித்தது தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் பங்கு சந்தையில் ஏற்றம் இறக்கம் என நிலையற்ற நிலை நீடித்ததால் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிகளவு முதலீட்டை மேற்கொண்டனர். இதுவும் தங்கம் விலை உயர்வு காரணமாக கூறப்படுகிறது. 

தங்கம் விலை குறைய வாய்ப்பா.?

ஈரான் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக தங்கம் விலையானது நிலையற்ற தன்மையாக இருந்து வந்தது. எனவே ஈரான்- அமெரிக்கா போர்  தொடர்பாக ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் விலையானது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தங்கம் விலையானது கடந்த வாரம் அதிரடியாக சரிந்தது. 3 நாட்களில் 4500 ரூபாய் அளவிற்கு தங்கம் விலை குறைந்தது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என நகைப்பிரியர்கள் அதிகளவு தங்க நகைகள் போட்டி போட்டு வாங்கினார்கள்.  

தங்கம் விலை என்ன.?

  • ஜூன் 18-ம் தேதி காலையில் தங்கம் விலை குறைந்த நிலையில் மாலையில் அதிகரித்தது. கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன் 19-ம் தேதி கிராமுக்கு 380 ரூபாய் குறைந்து 13,570 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,040 ரூபாய் குறைந்து 1,08,560 ரூபாய்க்கும் விற்பனை.
  • ஜீன் 20ஆம் தேதி கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 13,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,08,800 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் 21 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை

இன்றைய தங்கம், வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்த சனிக்கிழமை விற்பனையான கிராம் ஒன்று 13,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,08,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லாமல் கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும்,கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (30.07.2026): காருண்யா கருணை காட்டுமா? காறித் துப்பிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள் இன்று
காருண்யா கருணை காட்டுமா? காறித் துப்பிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள் இன்று
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget