மலிவாக இ-ஸ்கூட்டர் வாங்க விரும்புகிறீர்களா HONDA வாய்ப்பை வழங்குகிறது

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: Honda Electric

HONDA மலிவான விலையில் மின்சார ஸ்கூட்டர் வாங்கும் வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது

Image Source: Honda Electric

Honda Activa e எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு முக்கிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.

Image Source: Honda Electric

ஹோண்டாவின் பிரபலமான ஆக்டிவா மாடலின் மின்சார பதிப்பு சந்தைக்கு வந்துள்ளது

Image Source: Somnath Chatterjee

ஹோண்டா ஆக்டிவா ஒரு பிரீமியம் EV என்றாலும் இதன் விலை ஒப்பீட்டளவில் குறைவு

Image Source: Somnath Chatterjee

Honda Activa e எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்ட பேட்டரியை கழற்றலாம்

Image Source: Somnath Chatterjee

Honda Activa e எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போன் இணைப்பு (Bluetooth Connectivity), நேவிகேஷன் மற்றும் பெரிய TFT டிஸ்ப்ளே உள்ளது.

Image Source: Somnath Chatterjee

ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டரில் 102 கிமீ செல்ல முடியும்

Image Source: Somnath Chatterjee

இந்த ஸ்-கூட்டர் மணிக்கு 80 கிமீ அதிகபட்ச வேகத்தை அடைகிறது

Image Source: Somnath Chatterjee

சென்னையில் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,17,428 - ரூ.1,19,909 விற்பனையாகிறது.

Image Source: Somnath Chatterjee