மேலும் அறிய

Financial Deadlines: கவனிங்க மக்களே! 2000 ரூபாய் நோட்டு முதல் ஆதார் அப்டேட் வரை: இன்னும் ஒரு மாதம் தான்...முடிச்சிருங்க!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது முதல் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்ய இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் தான் உள்ளது.

Financial Deadlines: 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது முதல் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்ய இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் தான் உள்ளது.

பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான கெடு செப்டம்பரில் வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது முதல் ஆதார் அப்டேட் வரை இதில் அடங்கும். இதில் பல கெடுக்கள் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டவை இப்போது அடுத்த மாதம் இறுதியில் முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2000 ரூபாய் நோட்டுகள்:

புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டு புழக்கம் நிறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் 2000 ரூபாய் நோட்டை வைத்திருக்கும் நபர்கள், செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னதாக, வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு சேமிப்பு திட்டத்திற்கான பான்-ஆதார் இணைப்பு:

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்காவிட்டால், தற்போதுள்ள வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் அக்டோபர் 1ஆம் தேதி முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், புதிதாக முதலீடு செய்ய விரும்பும் அல்லது சிறு சேமிப்பு திட்டத்தை தொடங்க விரும்பும் புதிய பயனாளர்கள் ஆதார்-பான் கார்ட்டை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலவச ஆதார் அப்டேட்:

ஆதார்  அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. இதைச் செய்ய ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியையும் ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை ஆவணங்களின் இலவச அப்டேட் கெடு முடிவடைகிறது. செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை இலவசமாக  அப்டேட் செய்ய வேண்டும். அதன்பிறகு, இலவசமாக ஆதாரை அப்டேட் செய்ய முடியாது.

வங்கி எஃப்டி:

பாரத் ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத்தொகை திட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. 

அமிர்த மஹோத்சவ் எஃப்டி:

ஐடிபிஐ வங்கி தனது ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டமான அம்ரித் மஹோத்சவ்வின் செல்லுபடி காலத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் இரண்ட கால அளவுக்கு 7.10 முதல் 7.65 சதவீததம் வட்டி தரப்பட்டது. சாதாரண குடிமக்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் இத்திட்டத்தில் உள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Apollo Hospitals: ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget