மேலும் அறிய

பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?

பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள N250 SS பைக்கின் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை காணலாம்.

பஜாஜ் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. பஜாஜின் இரு சக்கர வாகனங்களிலே இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இரு சக்கர வாகனம் Pulsar N250 SS.

இந்த Pulsar N250 SS பைக்கின் 2026ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள், வசதிகள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1. Six-Speed Gearbox:

பொதுவாக Pulsar N250 SS பைக்கில் 5 கியர்களே காணப்படும். ஆனால், இந்த புதிய Pulsar N250 SS பைக்கில் 6 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது நெடுஞ்சாலையில் எஞ்ஜினின் செயல்பாட்டையும், பைக்கும் சுமூகமாக செயல்பட பக்கபலமாக உள்ளது.

2. 4 Valve Engine:

ஏற்கனவே சந்தையில் இருந்த இந்த பைக்கில் எஞ்ஜின் 24.5 பிஎஸ் ஆற்றலும், 21.5 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது. ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 4 வால்வு எஞ்ஜின் 25 பிஎஸ் குதிரை ஆற்றலும், 22 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது. இது எஞ்ஜின் ஆற்றலை மேலும் மெருகேற்றும்.

3. Quickshifter:

இதில் உள்ள 6 கியர்கள் எஞ்ஜின் சுமூகமாக செயல்பட உதவியாக உள்ளது. மேலும், கியர்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் சிரமமில்லாமல் மாறுவதற்கு பக்கபலமாக உள்ளது. 

4. New 5-Inch TFT:

இந்த பைக்கில் புதிய 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ள. ஏற்கனவே இருந்த பைக்குகளில் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே இருந்தது. தற்போதைய இந்த புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலால் கூகுள் மேப் வசதியும் கிடைத்துள்ளது. 

5. ETB Ride Modes:

இந்த புதிய N250 SS பைக்கில் எலக்ட்ரானிக் த்ரோட்டில் பாடி வசதி உள்ளது. இந்த தொழில்நுட்ப மாற்றம் பைக்கிற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. வழக்கமான N250 SS பைக்கில் இருப்பதைக் காட்டிலும் இந்த தொழில்நுட்பத்தால் இந்த பைக்கின் செயல்பாடு மிகவும் செளகரியமாக மாற்றப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி அட்ஜஸ்டெபிள் லெவர்ஸ், பேனிக் ப்ரேக் அலர்ட், யுஎஸ்பி டைப் சி சார்ஜர் வசதி, ஹசார்ட் சுவிட்ச் வசதியும் இந்த புதிய பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு செளகரியமாக அமைந்துள்ளது. 

விலை எவ்ளோ?

இந்திய சந்தையில் நேற்று புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அப்டேட் N250 SS பைக்கின் ஆன்ரோட் விலை ரூபாய் 1 லட்சத்து 91 ஆயிரத்து 354 ஆகும். இதில் 249 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கருப்பு, நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த பைக் உள்ளது. 1 கியர் கீழேவும், 5 கியர் மேலேவும் இயக்க வேண்டும். முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.

அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. அப்சைட் டவுன் ஃபோர்க்ஸ் முன்பக்க சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. மோனோஷாக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Hybrid 7 Seater: ஹைப்ரிட்டில் மூன்று 7 சீட்டர்கள்..! தென்கொரியா, ஃப்ரான்ஸ் மாடல்களின் விவரங்கள், விலை, அம்சம்
ஹைப்ரிட்டில் மூன்று 7 சீட்டர்கள்..! தென்கொரியா, ஃப்ரான்ஸ் மாடல்களின் விவரங்கள், விலை, அம்சம்
Skoda Offers: ரூபாய் 80 ஆயிரம் தள்ளுபடி.. தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த ஸ்கோடா! எந்த காருக்கு எவ்ளோ?
Skoda Offers: ரூபாய் 80 ஆயிரம் தள்ளுபடி.. தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த ஸ்கோடா! எந்த காருக்கு எவ்ளோ?
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
RC Book: வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Light House Bridge: கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
Embed widget