மேலும் அறிய
Commercial LPG: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 அதிகரிப்பு.. ரூ.2300 தாண்டிய விலை!!
19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.102.50 அதிகரித்து 2,355.50 ஆக அதிகரித்துள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.102.50 அதிகரித்து 2,355.50 ஆக அதிகரித்துள்ளது. பால் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஹோட்டல் மற்றும் டீ கடைகளில் விலை அதிகரித்துள்ள நிலையில், சிலிண்டர் விலை உயர்வால் மேலும் விலை அதிகரித்துவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் குமறுகின்றனர்.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















