மேலும் அறிய

Budget 2025 Cheaper Costly: பட்ஜெட்; செல்போன், கணினி, மருந்துகள்; எந்தப் பொருட்களெல்லாம் விலை உயர்கிறது? குறைகிறது?

Budget 2025 Cheaper Costlier List: இதனால் எல்ஐடி திரைகள் கொண்டு உருவாக்கப்படும் செல்போன், தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் இன்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எந்தெந்தப் பொருட்களுக்கு விலை அதிகரிக்கும், எந்தெந்த பொருட்களுக்கும் விலை குறையும் என்று பார்க்கலாம்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்கான  அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளை, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து எட்டாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்து, முக்கிய அம்சங்களை வாசித்தார்.

இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு, பள்ளிக் கல்வி, உயர் கல்விக்கு சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் சில திட்டங்களுக்கு வரி உயர்வும் வரி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எல்ஐடி திரைகளுக்கான சுங்க விகிதம் 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல லித்தியம் பேட்டரிக்கான சுங்க வரி ரத்து செய்யப்பட உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளின் அடிப்படை சுங்க வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விலை உயரும் பொருட்கள்

இதனால் எல்ஐடி திரைகள் கொண்டு உருவாக்கப்படும்

தொலைக்காட்சி,

கணினி ஆகியவற்றின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன பொருட்களின் விலை குறையும்?

 3 கேன்சர் மருந்துகளுக்கு வரி விதிப்பு நீக்கப்பட்டுள்ளதால், விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* கேன்சர் மருந்துகள், 

* அரியவகை நோய்கள், உயிர் காக்கும் மருந்துகள்

* மின்னணு வாகனங்கள்

* எல்இடி, ஜிங்க், லித்தியம்- அயன் பேட்டரிகள்

* பதப்படுத்தப்பட்ட மீன்கள் (இதற்கு விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.)

* லெதர் பொருட்கள் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்இடி திரை விலை உயர்வதாலும் லித்தியம் பேட்டரியின் விலை குறைவதாலும் செல்போன் விலை என்னவாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தங்கம், வெள்ளி விலை என்னவானது?

இந்த பட்ஜெட்டில் தங்க, வெள்ளி நகைகளுக்கான வரி விதிப்பில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பட்ஜெட்டில் அதுகுறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவில் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Budget 2025 LIVE: தொடங்கியது பட்ஜெட்! மக்களுக்கான சலுகைகள் என்னென்ன? இதோ நேரலையில்! 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Baleno & Fronx Facelift: சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Embed widget