மேலும் அறிய

Budget Reaction: மத்திய பட்ஜெட் உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பு.... தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து...!

இந்த பட்ஜெட் தொடர்பாக சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை பலரும் பலவிதமான கருத்துகளை கூறிவருகின்றனர்.

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் 2022 மற்றும் 23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தொடர்பாக சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை பலரும் பலவிதமான கருத்துகளை கூறிவருகின்றனர். தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பட்ஜெட் தொடர்பாக  தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஒரே நாடு ஒரே ஆவணப் பதிவு திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: வருமான வரியில் எந்தவித மாற்றத்தையும் மத்திய அரசு கொண்டு வரவில்லை. 

மேலும் படிக்க: Budget 2022 Public Reaction: ‛விலைவாசி ஏறுது... வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யாம இருந்தா என்ன பண்ணுவோம்’ -இது தமிழ்நாட்டு மக்களின் குரல்!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்: விவசாயம், தொழில் வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி. தினகரன்: காவிரி - பெண்ணாறு இணைப்புத்திட்டம் இறுதி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 

மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்: மத்திய அரசின் பட்ஜெட் நனைந்துபோன பட்டாசு போல இருக்கிறது. 

மேலும் படிக்க: Tax Slab, Budget 2022: ‛மாற்றமில்லை... ஏமாற்றமே... உப்புச்சப்பில்லாத வருமான வரி உச்சவரம்பு அறிவிப்பு!’

திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன்: பட்ஜெட் மாநில உரிமையை பாதிக்கும் விதமாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே பத்திரம் என்பது மாநில அரசின் வருவாயை பாதிக்கும். இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு என எதுவும் இல்லை.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்: கார்ப்பரேட்களுக்கு வெண்ணெய், உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பு.

மேலும் படிக்க: Digital Currency Blockchain: ‛க்ரிப்டோ கரென்சியை சமாளிக்க ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் கரன்சி’ - அறிவித்தார் நிர்மலா சீதாராமன்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget