மேலும் அறிய

Amazon Great Indian Festival Sale: கிஃப்ட் வாங்க இதுதான் சரியான நேரம் ! - வாலட் முதல் பேக் வரை சூப்பர் ஆஃபர்!

பிரைம் பயனாளர்களுக்கு சிறப்பு சலுகையாக அக்டோபர் 2 ஆம் தேதியே இந்த விற்பனை தொடங்கும் என அமேசான் தனது வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

பிரபல அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது பயனாளர்களுக்கு  ஆண்டும் ஆஃபர் மழையை அள்ளித்தெளிக்கும் அந்த வகையில் இந்த ஆண்டு பண்டிகை கால தள்ளுபடியை தொடங்கியுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி பயனாளர்களுக்கு விழாக்கால சலுகைகள் அடங்கிய Great indian sale 2021 விற்பனையை தொடங்கவுள்ளது. பிரைம் பயனாளர்களுக்கு சிறப்பு சலுகையாக அக்டோபர் 2 ஆம் தேதியே இந்த விற்பனை தொடங்கும் என அமேசான் தனது வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அமேசானில் விழாக்காலத்தை முன்னிட்டு முன்னதாகவே சில டாப் பிராண்டிகளின் பொருட்கள் விலை குறைந்துள்ளது . மேலும் சில காம்போ ஆஃபர்களும் வழங்கப்பட்டுள்ளது . அது குறித்து பார்க்கலாம் 
நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்களுடன் பணிபுரிபவருக்கோ பரிசுகள் வழங்க வேணுட்ம் என நினைத்தால், இதுதான் சரியான நேரம்! அமேசான் பிரபல URBAN FOREST WALLET இல் பல தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. Amazon Great Indian Festival Sale LIVE Now!    https://amzn.to/3Fe1W0u

ஆண்களுக்கான URBAN FOREST WALLET :

Amazon Great Indian Festival Sale: கிஃப்ட் வாங்க இதுதான் சரியான நேரம் ! - வாலட் முதல் பேக் வரை சூப்பர் ஆஃபர்!

ஆண்களுக்கான Urban Forest Kyle RFID Redwood Leather வாலட்டானது ரூ.516 க்கு கிடைக்கிறது. அதேபோல பலருக்கும் பிடித்த நிறமான Urban Forest Oklahoma Tobacco Leather வாலட்டானது 699 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை 2,000 என குறிப்பிடப்பட்டிருக்கிறது.சூப்பர் கூல் லுக்கில் இருக்கும் 
Urban Forest Eddy வாலட்டின் விலை 2,000 ரூபாயிலிருந்து வெறும் 516 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆண் மற்றும் பெண் இருவரும் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாதிரியான URBAN FOREST Brown Leather Passport Holder விலை 2000 ரூபாயிலிருந்து 563 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல  URBAN FOREST வாலட்டின் விலை 400 - 600 என்ற விதத்தில் கிடைக்கிறது.

பெண்களுக்கான URBAN FOREST WALLET :

Amazon Great Indian Festival Sale: கிஃப்ட் வாங்க இதுதான் சரியான நேரம் ! - வாலட் முதல் பேக் வரை சூப்பர் ஆஃபர்!

பெண்களுக்கான வித விதமான அர்பன் ஃபாரஸ்ட் வால்ட்டுகள் 798 ரூபாய் முதல் 2,599 ரூபாய் வரையிலான ஆஃபரில் கிடைக்கிறது. Urban Forest Danny RFID  வாலட்டின் ஒரிஜினல் விலை 2,500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த வாலட் 892 ரூபாய் என்ற ஆஃபர் விலையில்  நான்கு நிறங்களில் கிடைக்கிறது. கிளச்சுடன் கூடிய Urban Forest Grace Quilted வாலட்டானது மூன்று நிறங்களில் ரூ.949 ரூபாய்க்கு கிடைக்கிறது.Urban Forest Tina வாலட்டானது 798 ரூபாய் என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 2,500 ரூபாய் மதிப்புள்ள Sling Wallet ஆனது 986 ரூபாக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

காம்போ ஆஃபர் :

Amazon Great Indian Festival Sale: கிஃப்ட் வாங்க இதுதான் சரியான நேரம் ! - வாலட் முதல் பேக் வரை சூப்பர் ஆஃபர்!

உங்கள் நண்பர்களில் யாருக்கேனும் பிறந்தநாளாகவோ அல்லது புதிதாக திருமணம் செய்யவிருந்தால் அவர்களுக்கு  கிஃப்ட் கொடுக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். Urban Forest Spencer Leather வாலட்டானது 1,174 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.இதில் இருபாலரும் பயண்படுத்தும் வாலட் கிடைக்கிறது.அதே போல கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு வாலட்டுடன் பேனாவும் இணைந்த Urban Forest Tammy வாலட் , 845 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.அதேபோல பெல்ட் மற்றும் லெதன் கீ செயினுடன் கூடிய காம்போ, இரண்டு வாலட் மற்றும் கீ செயின் காம்போ, வாலட் , பேனா , கீ செயின் காம்போ என பல அதிரடி காம்போ சலுகைகளை அமேசான் வழங்கியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
Embed widget