மேலும் அறிய

Amazon Great Indian Festival : இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு ! அமேசானில் குவியும் ஆஃபர்கள்.. அள்ளுங்க..

6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள helix ஸ்மார்ட் வாட்சானது 3,299 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Amazon Great Indian Festival Sale 2021 இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் சில கிளியரஸ் சேல் தற்போது தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் சில பொருட்களின் விலை கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலுக்கு முன்னதாகவே விலை குறைந்துள்ளது. அது குறித்து பார்க்கலாம். முதலில் Titan , Fastrack,DOTD,Casio.fossil,Timex போன்ற பல டாப் பிராண்ட் வாட்ச்சுகளில் 70 சதவிகிதம் வரையிலான ஆஃபர் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள helix ஸ்மார்ட் வாட்சானது 3,299 ரூபாய்க்கு கிடைக்கிறது.அதேபோல 5,600 ரூபாய் மதிப்புள்ள  helix ஸ்மார்ட் வாட்சானது 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது தவிர சாதாரண டிஜிட்டல் மற்றும் அனலாக் கடிகாரங்களிலும் ஆஃபர் மழையை தெரிக்கவிட்டிருக்கிறது அமேசான்.

Amazon Great Indian Festival : இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு ! அமேசானில் குவியும் ஆஃபர்கள்.. அள்ளுங்க..
அமேசான் உள்ளிட்ட பிற தயாரிப்பு நாற்காலிகளில் 60% முதல் 65% வரையிலான தள்ளுபடியில் கிடைக்கின்றன. விலையை பொருத்தமட்டில் ₹659 - ₹40,999 வரையில் கிடைக்கிறது. பீன் பேக் வாங்க வேண்டும் என நீண்ட நாள் திட்டமிட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். அமேசானுக்கு சொந்தமான Solimo பிராண்டின் , 1,600 ரூபாய் மதிப்புள்ள பீன் பேக்கானது 899 ரூபாய் என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதே போல Solimo -இன் 6,000 ரூபாய் மதிப்புள்ள மற்றொரு பீன் பேகானது 1,899 ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஃபர்னிச்சரை பொருத்தவரையில் 60% வரையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Amazon Great Indian Festival : இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு ! அமேசானில் குவியும் ஆஃபர்கள்.. அள்ளுங்க..
 Cardio  உடற்பயிற்சி செய்யும் சாதனங்களில் சில தள்ளுபடிகளை வழங்கியுள்ளது அமேசான். அதன்படி 87 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள திரட்மில்லானது 32,799 ரூபாக்கு கிடைக்கிறது. அதே போல 41 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மற்றொரு திரட் மில்லானது 15,000 என்ற பட்ஜெட் விலையில் கிடைக்கிறது.39,999 ரூபாய் மதிப்புள்ள மற்றொரு திரட்மில். 12,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது தவிர ஹெட்ஃபோன் உள்ளிட்ட மொபைல் சாதனங்களில் 86% வரையிலான ஆஃபர், ஸ்போர்ட்ஸ் நியூட்ரீஸியனில் 58% வரையில் ஆஃபர், Fans, Water Purifiers, Water Heaters, Iron box  உள்ளிட்டவைகளில் 66% ஆஃபர் கிடைக்கிறது.டாப் பிராண்டுகளின் ஸ்பீக்கர் மற்றும் சவுண்ட் பார் 4 ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கிறது.

Amazon Great Indian Festival : இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு ! அமேசானில் குவியும் ஆஃபர்கள்.. அள்ளுங்க..

அக்டோபர் 1- ஆம் தேதி Oppo நிறுவனம் தனது  A-series ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. அதேபோல பிரீமியம் டிவிக்கான டீல்ஸையும் ரிவீல் செய்யவுள்ளது.ஒவ்வொரு வருடமும் களைக்கட்டும் அமேசான் நிறுவனத்தின் Amazon Great Indian Festival Sale 2021 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 3 ஆம் தேதியிலிருந்து அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கான பல சலுகைகளை அமேசன் வழங்கவுள்ளது. இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் 450 நகரங்களில் இருந்து 75,000 க்கும் மேற்பட்ட (உள்ளூர் கடைகள் உட்பட) விற்பனையாளர்கள் தங்களின் தனித்துவமான படைப்புகளை சந்தைப்படுத்துவார்கள் என அமேசான் அறிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget