600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
யமஹா நிறுவனத்தின் Yamaha FZ Blue Flex பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனமாக திகழ்வது யமஹா. இந்த நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
Yamaha FZ Blue Flex:
யமஹா நிறுவனத்தின் Yamaha FZ Blue Flex இரு சக்கர வானகத்திற்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்த பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.
விலை:
இந்த பைக்கில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இந்த Yamaha FZ Blue Flex பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 48 ஆயிரத்து 529 ( ஆன்ரோட்) ஆகும். இந்த பைக்கில் 149 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை 136 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 790 மி.மீட்டர் ஆகும். இதில் 5 கியர் உள்ளது.
600 கிலோமீட்டர் மைலேஜ்:
இது 12.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதில் 5 கியர் உள்ளது. 1 கியர் கீழேவும், 4 கியர் மேலேவும் இயக்க வேண்டும். இதில் 12 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 50 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 600 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
இதில் 1 சிலிண்டர், ஏர் கூல்ட், 2 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் ஸ்விங்ஆர்ம் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 136 கிலோ எடை கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 135 மி.மீட்டர் ஆகும். 1.7 லிட்டர் ரிசர்வ் டேங்கர் திறன் கொண்டது. 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருட வாரண்டி பொருத்தப்பட்டுள்ளது. 4 இலவச சர்வீஸ் உள்ளது.
எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. எஞ்ஜின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது.
வசதிகள்:
நேரம் பார்க்கும் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. சைலன்ஸ் கவர் வசதி உள்ளது. கில் சுவிட்ச் வசதி உள்ளது. எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி ப்ரேக்/ டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. நெடுந்தூர பயணங்களுக்கு இந்த Yamaha FZ Blue Flex பைக் உகந்ததாக உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















