கார் டாஷ்போர்டு மீது ஒளிரும் விளக்குகளின் அர்த்தம் என்ன

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

கார் டாஷ்போர்டில் பலவிதமான விளக்குகள் தெரியும்

Image Source: pexels

இந்த விளக்குகளின் பொருள் என்னவென்று பலருக்கு சந்தேகம் இருக்கும்

Image Source: pexels

சிவப்பு விளக்கு உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது

Image Source: pexels

மஞ்சள் அல்லது ஆரஞ்சு விளக்கு ஏதேனும் பிரச்சனை பற்றி எச்சரிக்கிறது

Image Source: pexels

பச்சை அல்லது நீல ஒளி, ஒரு அம்சம் இயக்கத்தில் உள்ளது என்பதைக் குறிக்கிறது

Image Source: pexels

வாகனம் ஓட்டும்போது ஏதேனும் எச்சரிக்கை விளக்கு எரிந்தால் அதை புறக்கணிக்கக்கூடாது

Image Source: pexels

செக் இன்ஜின் விளக்கு எரிந்தால் இன்ஜினில் ஏதேனும் பிரச்சனை இருக்கலாம்

Image Source: pexels

எண்ணெ,ய் பேட்டரி, பிரேக் தொடர்பான விளக்குகள் கூட முக்கியமான சிக்னல்களை கொடுக்கும்

Image Source: pexels

அவசியமானபோது வாகனத்தை சேவை மையத்தில் தவறாமல் காட்டுங்கள்

Image Source: pexels

இந்த விளக்குகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் பெரிய சேத அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்

Image Source: pexels