மேலும் அறிய

60 கிலோமீட்டர் வரை மைலேஜ்.. Yamaha FZ பைக்கில் இத்தனை வேரியண்ட்களா? விலை எப்படி?

யமஹாவின் Yamaha FZ பைக்கின் வேரியண்ட்கள், அதன் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் பிரபலமான பைக் நிறுவனம் யமஹா. இந்திய சாலைகளில் அதிகளவு ஆதிக்கம் செலுத்தும் இரு சக்கர வாகனங்களில் யமஹாவும் ஒன்று. 

இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ள இரு சக்கர வாகனமாக Yamaha FZ உள்ளது. அந்த பைக்கில் மொத்தம் எத்தனை வேரியண்ட்கள் உள்ளது? என்னென்ன விலை? என்பதை கீழே காணலாம். 

Yamaha FZ FI:

இந்த Yamaha FZ FI பைக்தான் Yamaha FZ பைக்கின் வேரியண்ட்களிலே விலை குறைந்த பைக். இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 38ஆயிரத்து 203 ஆகும். 149 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 46 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 13 லிட்டர் டேங்கர் உள்ளது. 5 கியர்கள் உள்ளது. 

Yamaha FZ S FI:

இந்த Yamaha FZ S FI பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து 313 ஆகும். இதில் 2 வேரியண்ட்கள் உள்ளது. 149 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்களை கொண்டது. 45 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 135 கிலோ எடை கொண்டது. 

Yamaha FZS FI V4:

யமஹாவின் Yamaha FZS FI V4 பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 48 ஆயிரத்து 480 ஆகும். இதில் மொத்தம் 3 வேரியண்ட்கள் உள்ளது. இந்த பைக்கில் 149 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 5 கியர்களை கொண்டது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 136 கிலோ எடை கொண்டது. 5 கியர்களை கொண்டது. 

Yamaha FZ Rave:

யமஹாவின் Yamaha FZ Rave பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 49 ஆயிரத்து 218 ஆகும். ஒரு வேரியண்ட் மட்டுமே இதில் உள்ளது. 49.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 136 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 5 கியர்களை கொண்டது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி கொண்டது. 

Yamaha FZ X:

Yamaha FZ X பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 51 ஆயிரத்து 623 ஆகும். 2 வேரியண்ட்கள் இதில் உள்ளது. 5 கியர்களை கொண்டது. 149 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 10 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி கொண்டது. 139 கிலோ எடை கொண்டது. 47 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 

Yamaha FZ S Hybrid:

யமஹாவின் Yamaha FZ S Hybrid பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 66 ஆயிரத்து 321 ஆகும். 149 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் கொண்டது. 60 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 136 கிலோ எடை கொண்டது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் கொண்டது. 5 கியர்களை கொண்டது. 

Yamaha FZ X Hybrid:

இ்ந்த Yamaha FZ X Hybrid பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 72 ஆயிரத்து 761. ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ள இந்த பைக்கில் 149 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்களை கொண்டது. 10 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி கொண்டது. 141 கிலோ எடை கொண்டது. 51 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.

வசீகரமான தோற்றம், நெடுஞ்சாலையில் செல்வதற்கு உகந்தது போன்ற காரணங்களால் இந்த வாகனத்தை இளைஞர்கள் விரும்புகின்றனர். இதனால், இதன் விற்பனையும் இந்தியாவில் பன்மடங்கு உள்ளது.

தலைப்பு செய்திகள்

Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget