காலை? - இரவு? .. பால் குடிப்பதற்கான சரியான நேரம் இதுதான்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

காலை வேளையில் பால் குடிப்பதால் உடலுக்கு சக்தி கிடைக்கும்

வேலை செய்பவர்களுக்கு காலையில் பால் பயனுள்ளதாக இருக்கும்.

இரவில் பால் குடிப்பதால் நன்றாக தூக்கம் வரும்

இரவில் பால் மனதிற்கு அமைதி அளிக்கிறது

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை இருந்தால் பாலை தவிர்ப்பது நல்லது

இரவில் சூடான பால் குடிப்பது நன்மை பயக்கும்.

குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு இரவில் பால் அருந்துவது சிறந்தது.

உடல்நல பிரச்னை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் பால் எடுப்பது சிறந்தது.