மேலும் அறிய

KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?

கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் புதியதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள KTM 200 Duke பைக் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் இளைஞர்களை குறிவைத்து இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் இரு சக்கர வாகனங்களில் மிகவும் முக்கியமான நிறுவனம் KTM. இவர்களின் பைக்குகளுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இளைஞர்கள் அதிகளவில் விரும்பி வாங்கும் இரு சக்கர வாகனம் Duke.

புதிய New KTM 200:

இவர்களின் Duke பைக்கில் அப்டேட் செய்யப்பட்ட New KTM 200 Duke  பைக் அறிமுகமாகியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த பைக்கில் 199.5 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 2 லட்சத்து 7 ஆயிரத்து 140 ஆகும். இதன் பழைய வேரியண்டைக் காட்டிலும் இதன் விலை தற்போது ரூபாய் 1,552 அதிகமாக விற்கப்படுகிறது.

சிறப்புகள்:

இந்த பைக்கில் ஸ்ட்ரீட் மற்றும் ரெயின் மோட் உள்ளது. சூழலுக்கு ஏற்ப ட்ரைவ் மோட்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த புதிய  KTM 200 பைக்கில் ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே வசதி உள்ளது. 24.5 பிஎச்பி ஆற்றல் கொண்டது. இது நெடுஞ்சாலைகளில் நல்ல ஆற்றலை இந்த பைக்கிற்கு வழங்கும்.

இதில் 19.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கியர் கீழேவும், மற்ற 5 கியர் மேலேவும் பொருத்தப்படுகிறது. முன்பக்கம் அப்சைட் டவுன் ஃபோர்க் சஸ்பென்சனும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 

வசதிகள்:

ட்யூபலர் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பொருத்தப்பட்டுள்ளது. எடை குறைவான அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய KTM 200  பைக் லி்க்யூட் கார்ப் மற்றும் சாம்பல் வண்ணங்களில் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த வேரியண்டைக் காட்டிலும் இந்த புதிய KTM 200 பைக்கின் சிறப்புகளாக கருதப்படுவது ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி, ரைட் மோட்கள், புதிய வண்ணங்கள், க்யூக் ஷிப்டர் ஆகியவை ஆகும். இதனால், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள KTM 200 பைக்கின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சிறப்புகள்:

இந்த பைக்கின் எடை 159 கிலோ ஆகும். அதிகபட்சமாக 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். ஆன்டிலாக் ப்ரேக்கிங் சிஸ்டம் இந்த பைக்கில் உள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 469 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது.

சூப்பர்மோடோ ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 815 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மி.மீட்டர் ஆகும். 13.4 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருடங்கள் வாரண்டி அளிக்கப்படுகிறது. 

5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் ஆகும். கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
JLR EV: சொகுசா..! இந்தியாவிற்கு முதல் மின்சார காரை இறக்க தயாராகும் JLR - எந்த SUV தெரியுமா?, விலை, ரேஞ்ச்
சொகுசா..! இந்தியாவிற்கு முதல் மின்சார காரை இறக்க தயாராகும் JLR - எந்த SUV தெரியுமா?, விலை, ரேஞ்ச்
TVS: 6 நொடியில் 60 கி.மீ. ஸ்பீடு..! அறிமுகமாகியது TVS Ntorq 150 Spectral Green! விலை எப்படி?
TVS: 6 நொடியில் 60 கி.மீ. ஸ்பீடு..! அறிமுகமாகியது TVS Ntorq 150 Spectral Green! விலை எப்படி?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
Embed widget