மேலும் அறிய

Upcoming E Scooters: இன்னும் 6 மாசம்தான்! இந்தியாவில் வரப்போகும் அசத்தலான E Scooters லிஸ்ட்! என்னென்ன?

இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் சந்தையில் அறிமுகமாக உள்ள மின்சார ஸ்கூட்டர்களின் விவரங்களை கீழே காணலாம்.

சென்னையில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓலா, ஏதர் போன்ற பல்வேறு நிறுவனங்களும் தங்களது வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில் அவர்களுக்கு சவால் தரும் வகையில் பல்வேறு மின்சார வாகனங்களும் சந்தையில் உற்பத்தியாகி விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் அடுத்த 6 மாத காலத்திற்குள் விற்பனைக்கு வர உள்ள மின்சார ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம். 

1. Simple Energy Arrive:

இந்தியாவின் வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்று Simple Energy. இவர்களின் பல்வேறு இ ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் வரவேற்பு உள்ள நிலையில், புதியதாக அறிமுகமாக உள்ள இ ஸ்கூட்டர் Simple Energy Arrive. இந்த மின்சார ஸ்கூட்டர் வரும் ஜுன் மாதம் அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. Ather EL Scooter:

இந்தியாவின் பிரபலமான முக்கியமான மின்சார வாகன நிறுவனம் ஏதர். இவர்கள் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள இ ஸ்கூட்டர் Ather EL Scooter. இதன் விலை ரூபாய் 90 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாக உள்ளது.

3. TVS Jupiter Electric:

இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்வது டிவிஎஸ். இவர்களின் வெற்றிகரமான ஸ்கூட்டர் ஜுபிட்டர். இந்த ஸ்கூட்டரின் மின்சார வெர்சன் TVS Jupiter Electric. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம்  முதல் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் வரை ஆகும். இந்த இ ஸ்கூட்டர் டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

4. Suzuki Burgman Street Electric

சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் Suzuki Burgman Street. இந்த ஸ்கூட்டரின் மின்சார வெர்சனாக உருவாகி வருகிறது Suzuki Burgman Street Electric. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை ஆகும். இந்த இ ஸ்கூட்டர் வரும் டிசம்பர் மாதம் விற்பனையாகும் என்று கருதப்படுகிறது.

இந்த இ ஸ்கூட்டர்களின் மைலேஜ், பேட்டரி திறன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இந்த தகவல் வெளியாகும் என்று கருதப்படுகிறது. 

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் மைலேஜை அதிகரிக்கும் வகையில் இந்த வாகனங்களை ஒவ்வொரு நிறுவனங்களும் தயாரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget