மேலும் அறிய

பட்ஜெட் விலையில் பக்கா ரைட் போகனுமா.. அப்போ TVS Raider 125 வாங்கலாமா?

டிவிஎஸ் நிறுவனத்தின் TVS Raider 125 பட்ஜெட் விலையில் உள்ள பைக்கின் தரம், மைலேஜ், சிறப்புகள் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக டிவிஎஸ் உள்ளது. டிவிஎஸ் நிறுவனம் பல்வேறு ஸ்கூட்டர்கள், பைக்குகளை இந்தியாவில் வெற்றிகரமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், அவர்களின் TVS Raider 125 பைக்கின் விலை, தயாரிப்பு, சிறப்பம்சங்கள் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த பைக்கில் மொத்தம் 7 வேரியண்ட்கள் உள்ளது. அவற்றின் விவரம்:

1. Raider 125 Drum:

டிவிஎஸ்-சின் இந்த Raider 125 Drum பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 165. இதில் ட்ரம் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. ஃப்ளாட் ஸ்டார்ட் வசதி கொண்டது. கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளது.

2.Raider 125 Single Seat - Disc:

இந்த Raider 125 Single Seat - Disc பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 9 ஆயிரத்து 678. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி பொருத்தப்பட்டுள்ளது. சமமான இருக்கை உள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் உள்ளது.

3. Raider 125 Split Seat - Disc:

டிவிஎஸ் நிறுவனத்தின் Raider 125 Split Seat - Disc பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரத்து 777. இதில் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் மட்டுமே உள்ளது. கருப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள் மற்றும் வான் நீலம் ஆகிய வண்ணங்களில் உள்ளது.

4. Raider 125 iGO - Boost Mode:

இந்த Raider 125 iGO - Boost Mode பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரத்து 777. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் எகோ, பவர் மற்றும் பூஸ்ட் மோட் உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் வசதி, செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. கருப்பு மற்றும் சாம்பல் வண்ணங்களில் உள்ளது.

5. Raider 125 Super Squad Edition:

இந்த Raider 125 Super Squad Edition பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 14 ஆயிரத்து 567. இதில் டிஸ்க் ப்ரேக்குகள் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் மட்டுமே உள்ளது. கருஞ்சிவப்பு, சிவப்பு, சாம்பல் கலந்த மஞ்சள், கருப்பு வண்ணங்களில் இந்த பைக் உள்ளது.

6.Raider 125 SXC - Single Channel ABS:

இந்த Raider 125 SXC - Single Channel ABS பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து16 ஆயிரத்து 612. இதில் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எகோ மற்றும் பவர் மோட் உள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. சிவப்பு நிறத்தில் உள்ளது. 

7. Raider 125 TFT - Single Channel ABS:

இந்த Raider 125 TFT - Single Channel ABS பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 275. இதில் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எகோ மற்றும் பவர் மோட் உள்ளது. சிங்களில் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. ப்ளூடூத் வசதி கொண்டது. ஜிபிஎஸ் வசதி கொண்டது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. சிவப்பு நிறம் கொண்டது.

மைலேஜ்:

இந்த பைக்கில் 124.8 சிசி திறன் கொண்டது. இந்த பைக் 56.7 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 5 கியர்களை கொண்டது. 10 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி கொண்டது. 11.2 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 99 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.  

5 வருட வாரண்டி:

1 கியரை கீழேவும், அடுத்த 4 கியர்களை மேலேவும் மாற்ற வேண்டும். முன்பக்கம் 17 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்சனும், பின்பக்கம் 5 ஸ்டெப் அட்ஜஸ்டெபிள் மோனோஷாக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடம் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget