மேலும் அறிய

Suzuki Scooters Comparison: அக்சஸ், பர்க்மேன், அவெனிஸ்! உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் எது?விலை, மைலேஜ் வாங்க தெரிஞ்சிப்போம்

Suzuki Scooters Comparison : சுஸுகி நிறுவனத்தின் மூன்று ஸ்கூட்டரிலும் இன்ஜின் ஒன்றுதான் என்றாலும், இவற்றின் பயன்பாடும் ஸ்டைலும் முற்றிலும் மாறுபட்டவை, இதில் எது பெஸ்ட் எது என்பதை காணலாம்

சுஸுகி நிறுவனம் தனது 125cc எஞ்சினை வைத்து மூன்று வெவ்வேறு விதமான ஸ்கூட்டர்களை சந்தையில் வழங்கி வருகிறது. இதில் இன்ஜின் ஒன்றுதான் என்றாலும், இவற்றின் பயன்பாடும் ஸ்டைலும் முற்றிலும் மாறுபட்டவை. 2026-ன் தற்போதைய அப்டேட்களுடன் இவற்றின் ஒப்பீட்டை இங்கே காணலாம்.

வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் 

சுஸுகி அக்சஸ் 125: இது ஒரு கிளாசிக் (Classic) மாடல். ரெட்ரோ ஸ்டைல், ரவுண்ட் ஹெட்லேம்ப் மற்றும் க்ரோம் ஃபினிஷிங் என ஒரு நேர்த்தியான ஃபேமிலி ஸ்கூட்டராக உள்ளது. அனைத்து தரப்பினரும் ஓட்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது

சுஸுகி பர்க்மேன்: இது ஒரு மேக்ஸி-ஸ்கூட்டர் (Maxi-scooter). மிகப்பெரிய பாடி, அகலமான சீட் மற்றும் விண்ட்-ஸ்கிரீன் என மிகவும் 'ப்ரீமியம்' தோற்றத்தைக் கொண்டது. சாலையில் செல்லும்போது ஒரு பிரீமியம் மற்றும் ராஜா பார்வையைக்  கொடுக்கும்.

சுஸுகி அவெனிஸ்: இது இளைஞர்களுக்கான ஸ்போர்ட்டி (Sporty) மாடல். கூர்மையான கோடுகள், ஹேண்டில்பாரில் உள்ள இண்டிகேட்டர்கள் மற்றும் ஏரோடைனமிக் டிசைன் என இது பார்க்க டிவிஎஸ் என்டார்க் (Ntorq) போன்ற ஸ்போர்ட்டி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

என்னென்ன வசதிகள் உள்ளன?

வசதிகள் அக்சஸ் 125 பர்க்மேன் 2026 அவெனிஸ் 125
டிஸ்ப்ளே டிஜிட்டல்/அனலாக் (TFT ஆப்ஷன் உள்ளது) முழு டிஜிட்டல் கிளஸ்டர் முழு டிஜிட்டல் கிளஸ்டர்
ப்ளூடூத் Ride Connect உண்டு Ride Connect உண்டு Ride Connect உண்டு
லைட்டிங் LED ஹெட்லேம்ப் முழு LED செட்டப் LED ஹெட் & டெயில் லேம்ப்
சார்ஜிங் போர்ட் உண்டு (USB) உண்டு (USB) உண்டு (USB)
ஸ்டோரேஜ் தாராளமான இடம் மிகப்பெரிய இடம் நடுத்தர ஸ்டோரேஜ்

எஞ்சின் மற்றும் செயல்திறன் (Engine Performance)

இந்த மூன்றிலும் ஒரே 124cc, 1-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் தான் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆற்றல் சுமார் 8.7 PS பவர் மற்றும் 10 Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது ஸ்கூட்டர்கல் தோராயமாக லிட்டருக்கு 45 - 55 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கும் (ஓட்டும் முறையைப் பொறுத்து மாறுபடும்). அவெனிஸ் மற்றும் அக்சஸ் எடை குறைவு என்பதால் சற்றே கூடுதல் வேகம் (Pick-up) கொண்டதாக உள்ளடு

விலை விவரங்கள் (Ex-Showroom Price)
விலையைப் பொறுத்தவரை அக்சஸ் பட்ஜெட்டிற்குள்ளும், பர்க்மேன் சற்று உயர்வாகவும் உள்ளது

  • சுஸுகி அக்சஸ் 125: ₹80,000 - ₹94,000 வரை.
  • சுஸுகி அவெனிஸ் 125: ₹86,000 - ₹92,000 வரை.
  • சுஸுகி பர்க்மேன்: ₹94,000 - ₹1.14 லட்சம் வரை.

எதை வாங்கலாம்?

சுஸுகி அக்சஸ் 125: நீங்க ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், அலுவலகம் மற்றும் வீட்டுப் பயன்பாட்டிற்கு ஒரு எளிமையான, தரமான ஸ்கூட்டர் வேண்டுமென்றால் இதைத் தேர்வு செய்யலாம்.

சுஸுகி பர்க்மேன்: சொகுசான பயணத்தை விரும்புபவர் என்றால், நீண்ட தூரம் ஸ்கூட்டரில் பயணம் செய்பவர் மற்றும் ஒரு கம்பீரமான தோற்றம் வேண்டும் என்பவர்களுக்கு இதுவே சிறந்த சாய்ஸ்.

சுஸுகி அவெனிஸ்:  கல்லூரி மாணவர் அல்லது இளைஞர், உங்களுக்கு வேகமான பிக்-அப் மற்றும் மிரட்டலான ஸ்போர்ட்டி லுக் கொண்ட ஸ்கூட்டர் வேண்டுமென்றால் அவெனிஸைத் தேர்ந்தெடுக்கலாம்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Embed widget