Tata Car Offers: 1.2 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அறிவித்த டாடா - எந்த காருக்கு எவ்ளோ?

Published by: ABP NADU

ஜுலை மாத தள்ளுபடியாக ரூபாய் 1.2 லட்சம் வரை டாடா நிறுவனம் தனது கார்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன் விவரத்தை கீழே காணலாம்

Tata Curvv

ரூபாய் 1.2 லட்சம்

Tata Nexon

ரூபாய் 60 ஆயிரம்

Tata Altroz

ரூபாய் 55 ஆயிரம்

Tata Harrier

ரூபாய் 45 ஆயிரம்

Tata Safari

ரூபாய் 45 ஆயிரம்

Pre-facelift Tata Tiago

ரூபாய் 35 ஆயிரம்

Tata Tigor

ரூபாய் 30 ஆயிரம்

Tata Sierra

ரூபாய் 25 ஆயிரம்