மேலும் அறிய

வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் Royal Enfield Shotgun 650 பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்ட். இவர்களின் பல்வேறு இரு சக்கர வாகனங்களுக்கும் இந்தியாவில் மிகுந்த வரவேற்பு அளித்து வருகிறது. 

Royal Enfield Shotgun 650:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற படைப்பாக Royal Enfield Shotgun 650. இந்த பைக்கின் தரம், மைலேஜ், விலை குறித்த பல்வேறு விவரங்களை கீழே காணலாம்.

1. Shotgun 650 Custom Shed - ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்து 857

2. Shotgun 650 Custom Pro - ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 249

3. Shotgun 650 Custom Special - ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 828

எஞ்ஜின்:

இந்த பைக் 648 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட பைக் ஆகும். இந்த பைக்கில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் உள்ளது. இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளது. மொத்தம் 13.8 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. இதன் இருக்கை உயரம் 795 மி.மீட்டர் ஆகும்.

மைலேஜ்:

46.39 பிஎச்பி குதிரைத் திறன் பொருத்தப்பட்டுள்ளது. 53.2 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதில் 1 கியர் கீழேவும், 5 கியர் மேலேவும் போடப்பட்டுள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 304 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

ஷோவா செபரட் ஃபங்ஷன் பிஸ்டன் ஃபோர்க் சஸ்பென்சனும், பின்பக்கமும் ஷோவா ட்வின் ஷாக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டீல் ட்யூபுலர் ஸ்பைன் ஃப்ரேம் வசதி உள்ளது. 240 கிலோ எடை கொண்டது. 2.7 லிட்டர் பெட்ரோல் ரிவர்ஸ்ட் வசதி உள்ளது. 40 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடங்கள் வாகனத்தின் வாரண்டி உள்ளது.

சிறப்புகள்:

எல்இடி செமி டிஜிட்டல் டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல்,  ப்ளூடூத் மொபைல் போன் வசதி கனெக்ஷன் உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. அனலோக் ஸ்பீடோமீட்டர் வசதி உள்ளது. ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரீப்மீட்டர்ஸ் உள்ளது.

ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ஃப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.

எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது. டிஆர்எல்எஸ் வசதி உள்ளது. ப்ரேக், டெயில் விளக்குகள் எல்இடி விளக்குகள் உள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் உள்ளது. இந்த பைக்கின் புதிய வேரியண்டான  Shotgun 650 X Rough Crafts விரைவில் அறிமுகமாக உள்ளது. ரூபாய் 4 லட்சத்து 40 ஆயிரத்திற்கு இது அறிமுகமாக உள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget