மேலும் அறிய

ஒரே சார்ஜில் 171 கிலோமீட்டர் மைலேஜ்! PURE EV Etryst 350 விலை எவ்ளோ?

ப்யூர் நிறுவனத்தின் PURE EV Etryst 350 பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்று வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, கடந்த சில வருடங்களாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஓலா, ஏதர் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மின்சார இரு சக்கர வாகனங்களைத் தயாரித்து வருகின்றனர்.

PURE EV Etryst 350:

அந்த வரிசையில் முக்கியமான நிறுவனமாக வளர்ந்து வரும் நிறுவனம் PURE EV. இவர்கள் ஸ்கூட்டர் மற்றும் மின்சார பைக் வடிவத்திலும் இரு சக்கர வாகனங்களைத் தயாரித்து வருகின்றனர். இவர்களின் முக்கியமான படைப்பாக இருப்பது PURE EV Etryst 350.  இந்த மின்சார பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

ஒரே சார்ஜில் 171 கிலோமீட்டர்:

இந்த பைக்கின் ஒரே வேரியண்ட் Etryst 350 X. இந்த பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 171 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும். அதிகபட்சமாக 94 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதன் எடை 120 கிலோ ஆகும். இதை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் ஆகிறது.

விலை என்ன?

இதில் 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 53 ஆயிரத்து 545 ஆகும். இந்த பைக் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் பொருத்தப்பட்ட பேட்டரி நிரந்தரமானது ஆகும். இந்த பேட்டரி லித்தியம் அயன் பேட்டரி ஆகும். 

ஸ்டாண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் வசதி கொண்டது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் ஹைட்ராலிக் டூயல் சஸ்பென்சன், பின்பக்கம் ஹைட்ராலிக் டூயல் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 5 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 1 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல், ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி இதில் உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. கீலெஸ் லாக் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. எல்இடி முகப்புவிளக்குகள் உள்ளது. ப்ரேக், டெயில் விளக்குகள் வசதி உள்ளது. பில்லியன் சீட் வசதி உள்ளது 7 இன்ச் எல்எஃப்டி டிஸ்ப்ளே வசதி உள்ளது.

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Embed widget