மேலும் அறிய

உயரும் பெட்ரோல் விலை.. சூப்பர் மைலேஜ் தரும் பெஸ்ட் 7-சீட்டர் கார்கள்!தள்ளுபடி எவ்வளவு தெரியுமா?

5 லட்சத்திற்குள் ஒரு நல்ல 7-சீட்டர் கார் வாங்க நினைத்தால் உங்களுக்கான சிறந்த கார்களின் தொகுப்பை காணலாம். 

மக்கள் அதிக ஸ்பேஸ், நல்ல மைலேஜ், கம்மியான மெயின்டனன்ஸ் கொண்ட கார்களையே அதிகம் விரும்புகிறார்கள். 15 லட்சத்திற்குள் ஒரு நல்ல 7-சீட்டர் கார் வாங்க நினைத்தால் உங்களுக்கான சிறந்த கார்களின் தொகுப்பை காணலாம். 

மாருதி சுசுகி எர்டிகா

இந்திய குடும்பங்களின் எவர்கிரீன் சாய்ஸாக இந்த எர்டிகா கார் மட்டுமே நீடித்து வருகிறது. இதன் மிக முக்கிய பலமே சூப்பர் மைலேஜ் மற்றும் மிகக் குறைவான மெயின்டனன்ஸ் செலவுதான். பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த நினைப்பவர்களுக்காக இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் கிடைக்கிறது. நடப்பு மே மாதத்தில் எர்டிகா காரை வாங்கினால் ₹25,000 வரை தள்ளுபடி பெறலாம். இதன் ஆன்-ரோடு விலை தோராயமாக ₹11.50 லட்சம் முதல் ₹14.80 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கியா கேரன்ஸ்

உங்களுக்கு கொஞ்சம் பிரீமியமான லுக் மற்றும் அட்வான்ஸ்டு வசதிகள் வேண்டும் என்றால் நீங்கள் கியா கேரன்ஸ் காரை தேர்வு செய்யலாம். இந்த காரில் நவீன பாதுகாப்பு வசதிகள், மிகவும் சொகுசான சீட்டுகள் மற்றும் அட்டகாசமான டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் மற்றும் குடும்பத்துடன் லாங் ட்ரிப் போக விரும்புபவர்கள் மத்தியில் இந்த கார் மிகவும் பாப்புலராக உள்ளது. இந்த மே மாதத்தில் கியா கேரன்ஸ் காருக்கு ₹30,000 வரை அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரெனால்ட் ட்ரைபர்

ரொம்ப கம்மியான பட்ஜெட்டில் 7-சீட்டர் கார் வாங்க நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ரெனால்ட் ட்ரைபர் ஒரு சிறந்த தேர்வாகும். இதன் ஆரம்ப விலையே வெறும் ₹6 லட்சம் அளவில் தான் தொடங்குகிறது. இந்த காரின் மிக முக்கிய சிறப்பம்சமே இதன் மாடுலர் சீட்டிங் சிஸ்டம் தான். அதாவது நமக்கு தேவையான போது காரின் பின் சீட்டுகளை அப்படியே மடித்து வைத்து லக்கேஜ் வைக்க அதிக இடத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த காருக்கு தற்போது அதிகபட்சமாக ₹45,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ்

கரடுமுரடான சாலைகளிலும் அசத்தலாக ஓடக்கூடிய ஸ்ட்ராங்கான பாடி மற்றும் சிறந்த பெர்ஃபார்மன்ஸ் வேண்டும் என்றால் நீங்கள் மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் காரை வாங்கலாம். இந்த கார் குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் சில வேரியண்ட்களில் 9 பேர் வரை கூட தாராளமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். இந்த மே மாதத்தில் இந்த வாகனத்திற்கு ₹35,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்க பட்ஜெட்டுக்கு எந்த கார் பெஸ்ட்?

ரூபாய் 15 லட்சம் பட்ஜெட்டிற்குள் ஒரு பெரிய குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பல 7-சீட்டர் கார்கள் சந்தையில் கிடைக்கின்றன. உங்களுக்கு குறைந்த விலை மற்றும் குறைவான பராமரிப்பு செலவு முக்கியம் என்றால் எர்டிகா காரை தேர்வு செய்யலாம். நவீன வசதிகள் மற்றும் பிரீமியம் லுக் வேண்டும் என்றால் கியா கேரன்ஸ் கார் நல்ல சாய்ஸ். அதுவே மிகக் குறைந்த பட்ஜெட்டில் அதிக இடம் வேண்டும் என்று நினைத்தால் ரெனால்ட் ட்ரைபர் காரை வாங்குவதுதான் மிகச்சிறந்த முடிவாக இருக்கும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget